27-03-2020, 07:41 PM
நானும் கவிதாவும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம் அப்பொழுது நான் மெதுவாக கவி நாளைக்கு எனக்கு ஈவினிங் வேலை இருக்கு கண்டிப்பா படத்துக்கு போய் ஆகணுமா என்று கேட்டேன் அதற்கு கவி ஆமா கண்டிப்பா போயாகணும் அப்படின்னா இல்ல கவி ஒரு முக்கியமான வேலை இருக்கு அதான் சொல்றேன் அப்படின்னு சொன்னேன் அதுக்கு கவி இல்லங்க அந்த படம் ரொம்ப நல்லா இருக்காம் எல்லாரும் சொன்னாங்க அதனாலதான் நான் போனும் னு சொல்றேன் ஏன் உங்களுக்கு பிடிக்கலையா என்று வேறு கேட்டு விட்டாள் அப்படி இல்ல கவி உடனே நீ சிக்ஸ் பண்ணிட்ட அதான் கேட்டேன். அதுக்கு கவி என்ஜாய் பண்ணனும்னு நெனச்ச உடனே என்ஜாய் பண்ணி இருந்தீங்க அதான் கே வாழ்க்கை அப்படின்னா