27-03-2020, 02:33 PM
(27-03-2020, 02:01 PM)Chinna mani Wrote: இந்த பதிவை, நான் இன்னும் படிக்கவில்லை... படித்தால் அடுத்த update கேக்க தோணும்...நண்பர்கள்,
ஆகையால், அவர் அவருக்கு பிடித்த, படித்த மிகவும் ரசித்த கதை தொகுப்புகளை இங்கே பகிருமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறேன்...
144 போடபட்டுள்ளது.. வீடியோ பார்த்து நெட் பேலன்ஸ் காலி ஆகுது... ஆகையால் நண்பர்கள் சில கதை தொகுப்புகளை பகிர்ந்த பின்னர் தான், இன்றைய பதிவை நான் படிப்பேன்....
Pdf ஆ இருந்தால் மிகவும் மகிழ்ச்சி... இவை அனைத்தும் நண்பர் Ocean அவர்களை இந்த நீண்ட விடுமுறை தினங்களில் நாம் (அல்லது நான்) தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் மட்டுமே....
அன்றும்
இன்றும்
என்றும்
அன்புடன்...
கடல் மீன்கள்
அனைவரும் கதை தொகுப்புகள் மற்றும் கருத்துக்களை இங்கே பதிவிடவும்...