27-03-2020, 02:11 PM
நிஷாவின் வீடு - ஈவ்னிங் -
கண்ணன் சீக்கிரமாகவே வந்துவிட்டார். நிஷா ஓடி வந்து கதவை திறந்துவிட்டாள். வேக வேகமாக அவருக்கு காபி போட்டுக் கொடுத்தாள். அவர் அவளைக் கண்டுகொள்ளாமல் போய்விட்டார்.
என்னங்க... - நிஷா தயங்கி தயங்கி பவ்யமாக கூப்பிட்டாள்
அவர் பதில் சொல்லாமல் ட்ரெஸ் சேஞ் செய்தார்
என்னங்க... ப்ளீஸ்... என்ன மன்னிச்சிடுங்க. இனிமே இப்படி நடக்காது
அவர் அவளைக் கண்டுகொள்ளவில்லை. மனதுக்குள் சிரித்துக்கொண்டார்.
--
சீனு வந்து காலிங் பெல் அடிக்கும்போது கண்ணன் போய் திறந்தார்.
என்ன?
இந்த T ஷர்ட் உங்களுக்கு சூப்பரா இருக்கே.... நிஷா எங்க?
எதுக்கு வந்திருக்க?
நிஷாவை பார்க்கணும்
நிஷாவை எனக்குப் பார்த்துக்கத் தெரியும்.
இ.. இல்ல... ஆக்ச்சுவலி...
நீ கிளம்பலாம்.
கண்ணன் உள்ளே வந்தார். நிஷாவின் போனை வாங்கி வைத்துக்கொண்டார். ஒரு மணி நேரம் கழித்து சீனு மறுபடியும் வந்தான்.
நிஷாவை பார்க்க முடியாது. நீ போகலாம்
ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்ணா
என்ன?
என்னை உடனே ட்ரெயினிங்குக்கு மும்பை போகச்சொல்லிட்டாங்க. நாளைக்கு கிளம்புறேன். அதான் சொல்லிட்டு போலாம்னு...
ஓ... எத்தனை நாள் ட்ரெயினிங்?
3 நாள். நிஷாகிட்ட சொல்லணும்
ம்ம்... அதெல்லாம் நான் சொல்லிக்கிடுறேன். கிளம்பு..
நிலைமை சரியில்லை என்று... சீனு போய்விட.... அப்பாடா நல்ல காலம் ஆரம்பித்துவிட்டது.. என்று கண்ணன் நிம்மதியானார்.
---
இரவு - நிஷா அழுதுகொண்டே இருந்தாள். டிவோர்ஸ் பண்ணிடாதீங்க... என்று கெஞ்சினாள்.
இனிமே சீனுகூட படுக்கமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணு
உடனே ப்ராமிஸ் செய்தாள்.
அவளைப் பார்க்க அவருக்குப் பரிதாபமாக இருந்தது. ஒரு பேச்சுக்கு, சொன்னதுக்கு, ஆடிப்போயிட்டாளே... சூப்பர் என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டார். இன்னும் ரெண்டு மூணு நாள் நல்லா அழட்டும்! என் அருமை புரியட்டும்.