27-03-2020, 02:09 PM
ஹ..ஏய்..... - காமினி துள்ளினாள். வேலை பார்க்கவிடுடா.... என்று அவனிடமிருந்து தப்பித்து ஓடிவந்தாள்.
பல டிஸ்கஷன்கள், முக்கிய முடிவுகளுக்குப் பிறகு, ராஜ்ஜை வழியனுப்பி வைத்துவிட்டு, போய் முகம் கழுவினாள். கடமைகள் நிறைய இருக்கின்றன. வீட்டில் குழந்தை எப்படியிருக்கிறாளோ? அம்மா பாவம்.
அப்போது தனபால் ஒரு கையெழுத்து வாங்குவதற்காக உள்ளே வர... அவரிடம் கேட்டாள்.
அந்தப் பையன் சீனிவாசன் எப்படி?
அடிக்கடி ஆப்சென்ட். நோ வேலுயபில் ரீசன்ஸ்
ஐ நோ தட். வாட் அபவ்ட் வர்க்?
ஆக்டிவ்.
சைட்டுக்கு போகாம இங்க என்ன பன்றான்?
அது வந்து.... சிவில்ல ட்ராயிங்க் ஸ்கில், ப்ரசன்டேஷன் ஸ்கில் நல்லா இருக்கு. ஸாரோட சிஸ்டர் ரெகமண்டேஷன் வேற. ஸோ ஹெட் ஆபீஸ்லயே இருக்கட்டுமேன்னு...
நோ. கஷ்டப்படட்டும். திஸ் இஸ் நாட் தி பிளேஸ் பார் பிளேயிங் அரௌண்ட். சைட்டுக்கு அனுப்புங்க. தேவைப்பட்டா இப்போ மும்பைல போயிட்டிருக்கற ட்ரெயினிங்கை அட்டன் பண்ணிட்டு அதுக்கப்புறம் சைட்டுக்கு போகச் சொல்லுங்க. வர்க் ப்ரஷர் கொடுங்க. தாங்குவானான்னு பாருங்க
எஸ் மேம்.
தனபால் பவ்யமாக சொல்லிவிட்டு, திருப்தியாக வந்தார். மேம் இல்லாம என்ன ஆட்டம் போடுறான் அந்த பொடியன்? இனி இருக்கு அவனுக்கு.