27-03-2020, 12:13 PM
அன்று மாலை நான் ஒரு வேலையாக வெளியே செல்ல வேண்டியது வந்தது. அதற்காக நான் பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தேன் வழியில் எங்க எம்டி அவர் காரில் வந்து கொண்டிருந்தார் என்னைப் பார்த்தவுடன் காரை நிறுத்தி அடுத்த வாரம் நடக்கும் பிராக்டிகல் எக்ஸாமுக்கு தேவையான பொருள்களை ராஜா எலக்ட்ரிகல் கடையில் வாங்கி வரச்சொன்னார். அங்கே ராஜா சார் உட்கார்ந்திருந்தார் என்னிடம் கமிஷன் வேண்டாமா என்று கேட்டார் நான் யோசிக்கணும் சார் உடனே சொல்ல முடியாது என்று சொன்னேன் பரவால்ல சார் உங்களுக்கு என்ன உதவினாலும் என்கிட்ட கேளுங்க என்று சொன்னார் நானும் சரி என்று விட்டு வந்து விட்டேன்