27-03-2020, 02:18 AM
நம்ம ஊர் பண்ணையாறு எனக்கு நான் வெஜ் செஞ்சி தருவார் நான் அதை சாப்பிட்டதால் தான் இப்படி இருக்கேன் ...
என்னது பண்ணையாரா ? அவரு ஏம்மா உனக்கு ?
டேய் அவர் வயல் நம்ம பக்கத்து வயல் தானே ? நம்ம வீட்டு கொள்ளை பக்கம் கயித்து கட்டில்ல தான உக்கார்ந்து சாப்பிடுவாரு .... அப்போ அவரோட சாப்பாடு நேக்கு கொஞ்சம் கொடுப்பாரு . நானும் சாப்பிடுவேன் . ஆடு கோழி மீன் அவ்வளவு ஏன் வயல் நண்டு கூட சாப்பிட்டுருக்கேன் !
அப்பாவுக்கு இதெல்லாம் தெரியுமா ?
ம்ம் இதைத்தான் நான் சொல்ல வந்தேன் . அப்பாவுக்கு இது எதுவும் தெரியாது . ஆனா மாலினி செய்யிற எல்லாமே உனக்கு தெரியும் ! அப்படியே நீ இல்லாதப்ப நடந்தாலும் உன்கிட்ட மறைக்காம எல்லாமே சொல்லிடுறா அவளை போயி நீ சந்தேகப்படுற எங்க அவ போயி கூட்டி வா ...