27-03-2020, 01:50 AM
ம்ம் எதிர்வீட்டு பையல பார்க்க போயிருக்கா.
என்ன விஷயம்?
என்ன விஷயமா?
அவன் ஃபேஷன் டெக்னாலஜி ஸ்டூடண்ட்மா . அவனுக்கு மாடலே இவ தான்.
ஆஹா ம்ம் அதுசரி என் மருமக ஸ்டார் மாதிரி இருப்பா அவளுக்கு இப்படி ஒரு வாய்ப்பா ஒருவேளை பெரிய மாடல் ஆகிடுவாளோ?
அம்மா நீ வேற கடுப்பேத்தாதம்மா. அவன் என்னன்னெமோ கண்றாவியான டிரஸ் தைப்பான் அதெல்லாம் இவ போட்டு காட்டுவா. கண்ட இடத்துல கை வச்சி அளவெடுப்பான் இவளும் எல்லாத்துக்கும் போஸ் குடுப்பா. கேக்குற உனக்கே கோவம் வருதே பாக்குற எனக்கு எப்படி இருக்கும்?
டேய் நேக்கு ஒன்னும் கோவம் வரல நீ தான் கிராமத்தான் மாதிரி பேசுற. என்ன இப்ப அவன் ஒரு ஸ்டூடண்ட் அவனோட ப்ரஃபஷன அவன் செய்யிறான் அதுக்கு இவ ஹெல்ப் பண்றா போல நீ தான் விஷயத்தை பெருசாக்குற...
ஆமாம் நான் சொன்னா உனக்கு புரியாது. நீயா பார்த்தா தான் புரியும்.
பாக்க தான வந்துருக்கேன். "பரவாயில்லையே எம்மருமக பலே வேலைலாம் பாக்குறா போல..." அப்படி ஹிந்தி ஸ்டார் மாதிரி இருப்பான்னா நாமளும் பாப்போம் எப்படித்தான் இருக்கான்னு..."" மரகதம் மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.
டேய் நீ கோவப்படாம ஒன்னுவிடாம என்ன நடந்ததுன்னு சொல்லு. அப்புறம் என்ன செய்யலாம்னு நான் சொல்லுறேன்.