27-03-2020, 01:45 AM
புடவையில் மங்களகரமாக வந்து நின்ற அம்மாவை பார்த்ததுமே மனதுக்குள் ஒரு நிம்மதி பரவியது. தெய்வமே என் வீட்டுக்கு வந்துவிட்டது போல் ஒரு உணர்வு!!
வாம்மா வாம்மா என்று அம்மாவை கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றேன்.
என்னடா ஆச்சி திடுதிப்புன்னு வரசொல்லிட்ட எனக்கு ஒன்னும் புரியல... எங்க என் மருமக?
எதிர்வீட்டுக்கு போயிருக்கா...
ஓ! ம் என்ன ஃபிரண்ட்ஸா? அதுசரி வந்த இடத்துல நாலு பேர்கிட்ட பழகுனா தான நல்லது...
நாலு பேரா நீ வேற ஏம்மா கிலிய கிளப்புற... ஒருத்தன் கூட பழகுறதே பெரும் பிரச்சனையா இருக்கு...
ஒருத்தன் கூட பழகுறாளா என்னடா சொல்லுற? அம்மா சிரித்தபடி கேட்டதும் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியல...
அம்மாவுக்கு இதோட சீரியஸ்னெஸ் தெரியல... அம்மா எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு . எதிர் ஃபிளாட்ல ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் வந்து குடியேறினான் அன்னையோடு என் குடி முழுகி போச்சி...
என்னடா சொல்லுற கொஞ்சம் தெளிவா சொல்லுடா.
அம்மா எதிர்வீட்ல ஒருத்தன் புதுசா குடி வந்துருக்கான் பார்க்க ஹிந்தி நடிகர் மாதிரி இருப்பான். அவனோட இவளுக்கு பழக்கமாகிடிச்சிம்மா...
டேய் உனக்கு பொறாமைடா என் மருமக வேற ஹிந்தி நடிகை மாதிரி இருக்கா அதான் எங்க ரெண்டு பேரும் தப்பா எதுனா ஆகிடுமோன்னு பயப்படுற போல...
ஆமா உன் மருமக அப்படியே ஹிந்தி நடிகை தான்.
பின்ன என்னடா பார்க்க ராஷி கண்ணா மாதிரி கொழுகொழுன்னு அழகா இருப்பா உனக்கு ரசிக்க தெரியல. அதுசரி எங்க அவ ?