26-03-2020, 10:50 PM
திரும்ப கேபினுக்கு சென்றபோது எல்லோரும் பரபரப்பாக இருந்தார்கள். கப் சிப்பென்ற அமைதி. மேனேஜர் பதவியில் இருந்தவர்கள் அங்கும் இங்கும் டென்ஷனுடன் ஓடிக்கொண்டிருந்தார்கள்.
என்ன விஷயம்... என்றான் பிரபுவிடம்
ராஜ் வர்றாராம்.
என்ன எல்லாரும் ஒரே நாள்ல அட்டாக் பன்றாங்க?
காமினி மேம்க்காக மீட்டிங் போஸ்ட்போன் பண்ணியிருந்தாங்களாம்.
அடுத்த பத்து நிமிடத்தில் லைட் ப்ளூ ஷர்ட், டை, பிளாக் பேன்ட், அதே கலர் கோட்டில் ராஜ் கம்பீரமாக உள்ளே நுழைய, எல்லோரும் சுவிட்ச் போட்டதுபோல் ஒருநிமிடம் எழுந்து நின்றுவிட்டு, வாய்க்குள்ளே குட்மார்னிங் ஸார்... ஸார்.. என்று சொல்லிவிட்டு உட்கார்ந்துகொண்டார்கள். அனைவரும் ஆக்டிவாக காணப்பட்டார்கள்.
சீனு இதுவரை ராஜ்ஜை நேருக்கு நேர் எதிர்கொண்டதில்லை. அதற்கு அவசியம் இருப்பதாகவே தெரியவில்லை. இவனுக்குமேல் தனபால் இருந்தார். அதன்பிறகு காமினி. அதன்பிறகு ராஜ். ஸோ ராஜ்ஜை நேருக்கு நேர் பார்த்து பேசும் அளவுக்கு உயர இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகலாம்.
கான்பரன்ஸ் ஹாலுக்குள் ராஜ் வேகமாக நுழைந்ததும், அனைவரும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டார்கள்.
அடுத்து காமினி மேம் வேகமாக புடவையை முன்பக்கம் பிடித்துக்கொண்டு வர, அனைவரும் வணக்கம் வைத்தார்கள். அவள் யாரையும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. சீனு கண்கள் விரிய அவளைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். அவள் கான்பரன்ஸ் ஹாலுக்குள் நுழையும்வரை அவளது பின்னழகை எச்சில் விழுங்க ரசித்தான். அவன் இதயம் வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. கடவுளே... காயத்ரியையும் நிஷாவையும் சேர்த்து செஞ்சதுமாதிரி இருக்காளே...
காமினி எப்பவுமே லோ நெக் பிளவுஸ்தான் போடுவாங்களா?.... என்றான் பிரபுவிடம்.
டேய்... பாவி.... யாருக்காவது கேட்டுடப் போகுதுடா... என்று பதறினான் அவன்.
அவன் பதறியதற்கு காரணம், வந்தனாவைப் பற்றியும் காமினியைப் பற்றியும் கமெண்ட் பண்ணி சிரித்தவர்கள், ஓப்பனாக சைட் அடித்து ஜொள்ளு விட்டவர்கள் யாரும் இப்போது வேலையில் இல்லை. வேலை வேண்டும் என்று நினைத்தவர்கள் மறைமுகமாக ஓரக்கண்ணால் அந்த அழகிகளை பார்த்து ரசிப்பதோடு சரி.
வந்தனா, காமினி இருவரையும் ராஜ் வைத்திருக்கிறான் என்பது அனைவருக்கும் தெரியும். இது அங்கே பழகிப்போன செய்தி. ஆனால் அவர்களை வைப்பாட்டிகள்தானே என்று இளக்காரமாக பார்க்காத அளவுக்கு இரண்டு பெண்களுக்குமே அங்கு பவர் இருந்தது. இருவருமே திறமையாக நிர்வாகம் செய்தார்கள். ஸ்டாப்ஸ் அனைவரும் பயந்து நடுங்கும்படி வேலையில், கமிட்மென்டில் படு ஸ்ட்ரிக்ட்டாக இருந்தார்கள். இது ராஜ்க்கு மோகனிடம் பாராட்டைப் பெற்றுத் தந்தது.
உள்ளே - ராஜ் கம்பீரமாக பேச்சைத் தொடங்கினான்.
நாலு வருஷத்துக்கு முன்னாடி ஒன் அன்ட் ஒன்லி monopoly வினய் இண்டஸ்ட்ரீஸ். இப்போ நமக்கு பயந்துட்டிருக்காங்க. அது உங்க எல்லோருக்குமே தெரியும். அவங்களை மாதிரி நமக்கு குறுக்கு வழிகள் கிடையாது. நம்பிக்கையை உருவாக்குவதுதான் நம்ம பலம். ஸ்ட்ரிக்ட்லி பாலோ அவர் ப்ரின்சிபிள்ஸ் அன்ட் ப்ரோசஜர்ஸ். ஐ வில் பி இன் மும்பை பிராஞ்ச் பார் கபுல் ஆப் வீக்ஸ். காமினி வில் அசிஸ்ட் யு.டோன்ட் டிலே எனி வர்க். சேர்ந்து உழைப்போம். சேர்ந்து உயர்வோம்.
மீட்டிங் முடித்துவிட்டு ராஜ் பரபரப்பாகப் போவதை சீனு பார்த்துக்கொண்டிருந்தான். ஆஹா என்ன ஒரு வாழ்க்கை. என்ன ஒரு மரியாதை. என்ன ஒரு ஸ்டைல். ஹ்ம்.... நானும் இவர்போல் கெத்தாக இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்?
சீனு இப்படி நினைத்துக்கொண்டிருக்க, தன் கேபினுக்குள் நுழைந்த ராஜ், மொபைலை எடுத்து பேசினான்.
வந்தனா... கம் ஹியர்
குட் மார்னிங் ராஜ். வர்றேன்.
சிறிது நேரத்தில் ஒரு சாப்ட் பைலை மார்பில் வைத்து அணைத்துப் பிடித்துக்கொண்டு, வந்தனா வந்து நின்றாள்.
ராஜ் குறும்போடு அவள் முகத்தையும், பைலையும், அதற்குக் கீழேயும், பார்க்க... வந்தனாவுக்கு குறுகுறு என்று இருந்தது. லோ ஹிப்பில் படு செக்சியாக இருந்த அவளை ரசித்துப் பார்த்தான்.
காட்டுடி....
எல்லோரும் பஞ்சிங்க் மெஷின்ல பிங்கர் வச்சி அட்டண்டன்ஸ் போடுறாங்க. இந்தப் பொறுக்கி மட்டும். .... - தனது வலது கையால் புடவை கொசுவத்தை இறக்கிக்கொண்டே... நாணத்தோடு அவனைப் பார்த்தாள். ( உள்ளே காமினியோ வந்தனாவோ இருக்கும்போது ராஜ்ஜின் ஆபிஸ் அசிஸ்டன்ட் யாரையும் உள்ளே விடமாட்டான். எழுதப்படாத சட்டம். அவன் கடவுளிடம் வேண்டிக்கொள்வதெல்லாம் - மோகன் ஸார் திடீர்னு வந்துடக்கூடாது!)
அட்டன்டன்ஸ் போட்டுக்கட்டுமா HR மேடம்?
இது உங்க கம்பெனி. நீங்க எப்போ நெனச்சாலும் அட்டண்டன்ஸ் போட்டுக்கலாம்.... - வந்தனா உதட்டுக்குள் சிரித்துக்கொண்டே அவன் அருகில் வந்தாள். அவன் அவள் புடவையை விலக்கி, அவளது அழகு தொப்புளை ரசித்துப் பார்த்தான். அவள் தொப்புள் குழிக்குள் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டான். வந்தனா சுகத்தில் தொப்புளை உள்ளிழுத்துக்கொண்டு, புடவையால் மூடினாள். அவன் மூக்கைப் பிடித்து ஆட்டி கொஞ்சிவிட்டு திரும்பி நடந்தாள்.
டார்லிங்க்....
வாசலருகில் போனவள், நின்றாள். திரும்பி அவனைப் பார்த்து புருவத்தை உயர்த்தினாள்.
லிப்ஸ் ரேகை சரியா பதிவாகலைன்னு நினைக்குறேன். இன்னொரு தடவை அட்டண்டன்ஸ் போட்டுக்கவா?