26-03-2020, 10:19 PM
நிஷா பயந்துகொண்டே பேசினாள்
அப்பா.....
நல்லாயிருக்கியாம்மா
நல்லாயிருக்கேன்ப்பா. அம்மா, தங்கச்சிலாம் எப்படி இருக்காங்க?
அவங்களுக்கென்னம்மா. நல்லாயிருக்குறாங்க. உனக்கு குழந்தை பிறக்கணும்னு உன் அம்மா கோயில் கோயிலா வேண்டிக்கிட்டிருக்கா. ராஜ் மேரேஜ் அரேஞ்ச்மென்ட்ல ஒரு பிரச்சனை
என்னப்பா?
நம்ம பிசினஸ் ஆப்பொனன்ட் வீட்லருந்து அப்ரோச் பண்ணியிருக்காங்க. இப்போ பொண்ணு வீட்டுல அவங்க பக்கம் சாஞ்சிட்டாங்க.
நோ... நாமதானே முதல்ல பார்த்தோம்
ஆனா பூ வைக்கலையே. மும்பை பிராஞ்ச் வேலைகளால தள்ளிப் போட்டோம். இப்போ ராஜ் தாம் தூம்னு குதிக்கறான். பொண்ணு வீட்டைவிட்டு வெளியவே வரமாட்டேங்குறா போல. இவனுக்கு அவதான் வேணுமாம்.
நான் ஏதாவது பண்றேன்ப்பா. கவலைப்படாதீங்க
நீ என்னம்மா பண்ணப்போற?
எனக்குத் தெரிஞ்சவர் ஒருத்தர்க்கு, மலரோட அக்காவைத் தெரியும். அவரை வச்சி பேசிப்பாக்கறேன்.
சரிம்மா உடம்பை கவனிச்சுக்கோ. பை
அப்பா... உங்க மாப்பிள்ள எதுவும் போன் பண்ணாரா
இல்லையே... ஏன்?
ஒண்ணுமில்லப்பா.
மாப்பிள்ளைன்னு சொன்னதும் ஞாபகம் வருது. நான் சொன்ன டாக்டரை பாத்தீங்களா?
இன்னும் இல்லப்பா. 2 டேஸ்ல பாத்திடுறோம்
ஓகே Bye
நிஷா காயத்ரியின் பக்கம் திரும்பினாள். முடிவாகச் சொன்னாள்.
கண்ணன் எங்க வீட்டுக்கு போன் பண்ணல. ஸோ நான் எப்படியோ இவரு கைல கால்ல விழுந்து சமாளிச்சுக்கறேன். நீயும் சீனுவும் சந்தோஷமா இருங்க.
நிஷா...
எனக்கு இது போதும் காயத்ரி. இவ்வளவு நாள் கிடைச்ச சந்தோசம் போதும் - அவள் கண்கள் குளமாயின. அது வெறும் வார்த்தைகள்தான்.
கண்ணன்கிட்ட நான் பேசவா?
இல்லடி. நான் கெஞ்சிப் பார்க்கறேன்.
காயத்ரி வருத்தமுடன் கிளம்பினாள். ச்சே... நேத்துதான் சந்தோசமா இருந்தா. அதுக்குள்ள....