26-03-2020, 10:02 PM
ஒருநாள் கடை தெருவில் ராஜா சார் பார்த்தார். பக்கத்து கடைல அல்வா வாங்கி என் கைல திணிச்சாறு. கொண்டு போங்க மணி சார் உங்க wife க்கு அல்வா ரொம்ப பிடிக்கும் ல னாரு. நான் ஷாக் ஆயிட்டேன். இவருக்கு எப்படி தெரியும்னு... அதை வாங்கிட்டு போய் கவி கிட்ட கொடுத்தேன். கவி என்ன அதிசயமா அல்வா வாங்கிட்டு வரீங்க னா.. நான் ராஜா சார் வாங்கி கொடுத்ததை சொன்னேன்.. கவி என்னை ஒரு மாதிரி பார்த்துகிட்டே ஒரு பீஸ் அல்வா வ வாயில பிட்சு போட்ட