26-03-2020, 08:10 PM
அடுத்த ரெண்டு வாரம் நார்மலா போச்சு. அப்பப்ப ராஜா சார் கால் பண்ணி தேவையில்லாம பேசினார். ஒருதடவை உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்ன்னாலும் கேளுங்க நான் உங்களுக்கு செய்றேன்னாரு. அப்படித்தான் ஒரு முறை கடை பையன்ட சார் பொருள் வாங்கினா காசு வாங்காத னு சொல்லிட்டாரு. இதை கவிதாகிட்ட சொன்னப்போ பாருங்க அவரு எவ்வளவு நல்லவரா இருக்காருன்னா.. அவர ஒரு தடவை வீட்டுக்கு கூப்பிட்டு வாங்க னு சொன்னா. எனக்கென்னவோ கவிய பார்த்தப்புரம் தான் அவரு என்கிட்டே ரொம்ப பழகுறாரு... ஒருவேளை கவிய போட நினைக்கிறாரோ னு சந்தேகம் வந்துச்சி... அப்புறம் நானே சே சே அப்படி இருக்காதுன்னு நெனச்சிக்கிட்டேன்.