மாலதி டீச்சர் by JNS
#10
‘சாரி மாலதி.. நான் செஞ்சது தப்புதான். மன்னிச்சிடுங்க.’
‘ஸ்டாப் இட்.. நல்ல பையன் மாதிரி நடிச்சி என்னை ஏமாத்திட்ட.. ஐ ஹேட் யூ..’
‘ப்ளீஸ் மாலதி.. மன்னிச்சிடுங்க..’
‘நீ பண்ணினதுக்கு யாரும் மன்னிக்க மாட்டாங்க..’
‘ஐ நோ.. மாலதி.. ப்ளீஸ்..’
‘டோன்ட் டாக் டு மீ.. பை’
‘சாரி சாரி ப்ளீஸ்..’
அதற்கப் பின் மெசேஜ் வரவில்லை. தூக்கமே வரவில்லை. அதிகாலை 4 மணிக்கு மீண்டும் ‘சாரி’ மெசேஜ் அனுப்பினேன். அரை மணி நேரம் கழித்து பதில் வந்தது.
‘ஐயோ.. மெசேஜ் அனுப்பாதனு சொன்னா கேக்க மாட்டியா நீ?’
‘சாரி மாலதி..’
‘இடியட் இப்போ என்ன வேணும் உனக்கு?’
‘நீங்க என்கிட்ட எப்பவும் போல பேசணும்’
‘முடியாது.’
‘ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்’
‘சரி சொல்லு’
‘தேங்ஸ்’
‘ஆமா இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல’
‘ஹா ஹா ஹா’
‘சிரிக்காத கொன்னுடுவேன் ராஸ்கல்’
‘ஓகே சாரி..’
‘ம்ம்ம்..’
‘மாலதி....’
‘சொல்லித் தொலை’
‘ஒன்னுமில்ல..’
‘ஏய்.. என்ன சொல்லு..’
‘நத்திங்’
‘சொல்லுடா பொறுக்கி என்னமோ சொல்ல வந்த.. என்னது?’
‘வேணாம்.. நீங்க கோபப்படுவீங்க’
‘நான் ஏற்கனவே கோபமாத்தான் இருக்கேன், சும்மா சொல்லு’
‘வேணாம்ம்..’
‘கோபத்த கிளராத சொல்லுடா நாயே..’
‘ரொம்ப திட்டுறீங்க..’
‘ஆமா பின்ன இவரு பண்ற காரியத்துக்கு திட்டாம கொஞ்சுவாங்களாக்கும்? என்ன சொல்ல வந்த? அத சொல்லு’
‘ஒன்னுமில்ல.. உங்கள பாக்கனும் போல இருக்கு’
‘எதுக்கு? ’
‘தெரியல.. ஆனா பாக்கனும் போல இருக்கு..’
‘இந்த நேரத்துல என்ன பாக்க வேண்டி கெடக்கு?’
‘தெரியல.. எனக்கு பத்து நாளா உங்க நெனப்பாவே இருக்கு’
‘இருக்கும். இருக்கும்.’
Like Reply


Messages In This Thread
RE: மாலதி டீச்சர் by JNS - by johnypowas - 15-02-2019, 01:03 PM



Users browsing this thread: 13 Guest(s)