26-03-2020, 02:22 PM
என் மனைவி மெதுவா சாப்பிடுங்க என்று தலையில் தட்டினாள். பெட்ரூம் ல் பையன தூங்க வச்சிட்டு நான் செல் பார்திட்டுருந்தேன். கவிதா வேலைய முடிச்சிட்டு பக்கத்துல வந்து உட்காந்தா. பேச்சுவாக்குல ராஜா சார் கமிஷன் கொடுக்குரத பத்தி சொன்னேன். ராஜா சார் பேர சொன்ன உடனே அவ முகம் ப்ரகாசமா ஆனதை கவனித்தேன். ரொம்ப ஆவலாக கேட்டாள்... ஏன் வேணாமுன்னு சொல்றீங்க... வாங்கலாம்ல.. இல்ல கவி எங்க md ரொம்ப வருசமா ராஜா சார் கடையில் தான் வாங்குறாரு.. திடீர்னு எனக்கு கமிஷன் கொடுக்கணும் சொல்றத..நம்ப முடியல அதான்.. இதுல என்னங்க தப்பு... நீங்க தான் கடைக்கு போறீங்க... நீங்க நெனைச்சா கடைய மாத்தி வாங்களாம்ல.. அதான் உங்களுக்கு கமிஷன் கொடுத்து வளைச்சி போடுறாரு... ஊரு உலகத்துல நடக்காததா !?...இல்ல கவி iti owner ராஜா சார் சொந்தம் அதனால கடைய மாத்த மாட்டாரு.. ok கவி இப்ப கமிஷன் கொடுத்துஇட்டு வேற எதையும் நம்மகிட்ட எதிர்பார்த்தாருன்னா?.. உடனே கவி நம்மகிட்ட என்ன கேட்க்க போறாரு.?.. வாங்கலாம்ங்க என்றாள்.