26-03-2020, 12:01 PM
(26-03-2020, 11:57 AM)Gunman19000 Wrote: ரெண்டு நாளா வழக்கம் போல ஆபீஸ் வீட்டுல னு போச்சு. எங்க iti, md சார், ராஜா எலக்ட்ரிகல் கடைல சில பொருள்கள வாங்க அனுப்புனாரு. நான் பைக்ல கடைக்கு போனேன். ராஜா சார் வழக்கத்தை விட வரவேற்பு அதிகமா கொடுத்தாரு. வாங்க வாங்க மணி சார் உங்களைத்தான் பாக்கணும்னு நெனச்சேன் நீங்கலே வந்துடீங்க..நான் பவ்யமாக என்ன விஷயம் sir... ராஜா : உங்களுக்கு ஒரு கிப்ட் கொடுக்க போறேன்... ஏன் சார் னு கேட்டேன்... ராஜா சார் அதுக்கு நீங்க ரொம்ப நாளா நம்ப கடைல பொருள் வாங்குறதால கமிஷன் வாங்கிக்குங்க னா று. இல்ல சார் அது தப்பு கமிஷன் வேண்டாம்னுட்டேன். என்னை ரொம்ப convince பண்ணுனாரு. நான் ஏத்துக்கலை.
Bro... Sema sema sema.. but pls update very big ....... Pls pls......