25-03-2020, 09:33 PM
அவர்கள் பேச்சின் மூலம் பெங்களூரு வில் வேலை பார்க்கும் labour போல் இருந்தது. கெட்ட வார்த்தை சரளமாக பேசினார்கள். என் மனைவி படத்தில் மூழ்கி விட்டாள். இடைவேளை விட்டார்கள். என் மகன் என் மீது தூங்கிவிட்டான். கவிதா என்னிடம் பாத்ரூம் செல்வதாக சொல்லிட்டு எழுந்து நின்று சேலைய சரி செய்தாள்.