25-03-2020, 09:27 PM
படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்து ரெண்டு பேர் வயசு 20 அல்லது 21 இருக்கும். எங்கள் பின் சீட் இல் அமர்ந்தார்கள். தியேட்டர் இல் கூட்டம் அதிகம் இல்லை. விரல் விட்டு எண்ணி விடலாம். எங்களுக்கு பின்னாடி உட்கார்ந்து இருந்தவர்களிடம் இருந்து சிகரெட் நெடி தூக்கலாக வந்தது. கொஞ்சம் நேரம் கழிச்சு கிராமத்து பாணியில் பேசிக்கொண்டார்கள்.