25-03-2020, 08:22 PM
வாழக்கை நல்லா போய்ட்டு இருந்துச்சு. அந்த ஊருல ஒரு தியேட்டர் இருக்கு. ஒரு நாள் சாய்ங்காலம் ஈவினிங் ஷோ போறதுக்கு பைக்ல நா, என் மனைவி பையன் போய்ட்டு இருந்தோம். அந்த தியேட்டர் ஊருக்கு வெளிய இருக்கு. எங்க வீடு ஊர்க்கு கொஞ்சம் outer than. அதனால பைக்ல பேசிட்டே போய்ட்டு இருந்தோம். என் மனைவி சிவப்பு சேலை, அதுக்கு மேட்ச்சா பிளாக் ப்ளௌஸ் போட்டு மல்லிகை பூ வச்சிருந்தா.வழியில் அவளுக்கு பிடிச்ச அல்வா வாங்க கடையில நிறுத்தினேன். நானும் என் பையனும் வண்டில உட்கார்ந்து இருக்க, என் மனைவி போய் கடையில் வாங்கிட்டு இருந்தா. அப்ப என் முன்னாடி பைக்ல எலக்ட்ரிகல் கடை ராஜா வந்து நின்னு வணக்கம் மணி சார் எங்க கிளம்பிட்டீங்க நீங்களும் உங்க பையனும். நான் பதிலுக்கு வணக்கம் வச்சிட்டு படத்துக்கு போறோம் சார் என்றேன். நீங்க மட்டுமானாறு. என் wife வந்திருக்காங்க னு சொன்னேன். அப்ப என் மனைவி கையில் பார்சல் ஓட வந்தா.