25-03-2020, 07:18 PM
நான் வேலைக்கு சேர்ந்து ஒரு வருஷம் ஆயிடுச்சு. எங்க iti md ரொம்ப நல்லவரு. என்னோட நேர்மையான குணத்தை பார்த்து practical class தேவையான பொருள் எல்லாம் நான்தான் கடையில் வாங்கி வருவேன் . பெரும்பாலும் லோக்கல் கடை ராஜா எலக்ட்ரிகல் ஸ்டோர் ல வாங்க சொல்வார் எங்க md. கடை owner பெயர் ராஜ கணபதி.