மான்சி கதைகள் by sathiyan
#61
இந்த வீட்டைவிட்டுப் போகாமல் இங்கேயே இருந்து அவளை கண்டித்திருந்தால் அவள் திருந்தியிருப்பாளா? என்ற கேள்வியும் கூடவே எழுந்தது,

உடலைக் குறுக்கிக்கொண்டு தரையில் படுத்திருந்த மான்சியைப் பார்த்தான் சத்யன், என்னை கல்யாணம் பண்ணிகிட்டு இதையெல்லாம் அனுபவிக்கனும்னு இவளுக்கும் தலையில எழுதிட்டானே அந்த ஆண்டவன்,, ஆனால் இவள் இல்லாமல் என் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் என்று எண்ணி கூடவே பயமும் வந்தது
எதைஎதையோ எண்ணமிட்டுக்கொண்டு தூக்கம் வராமல் படுத்திருந்தவனை “ சத்யா” என்ற மித்ராவின் தீனமான குரல் இவ்வுலகுக்கு கொண்டு வந்தது

சட்டென்று கண்விழித்த சத்யன் திரும்பி கட்டிலைப் பார்த்தான், மித்ரா ஒருக்களித்துப் படுத்து இவனையே பார்த்துக்கொண்டு இருக்க, சத்யன் எழுந்து கட்டிலருகே போனான்

“ என்ன வேனும் மித்ரா” என்று ஆதரவாய் கேட்டான்

“ குடிக்க தண்ணி வேனும் சத்யா” என்றாள் மித்ரா தினறிக்கொண்டு

பக்கத்து மேசையில் கூஜாவில் இருந்த ஆறவைத்த வென்னீரை டம்ளரில் ஊற்றி மித்ராவின் வாயருகே கொண்டு போனான், மித்ரா வாயைத்திறந்து இரண்டு மிடறு விழுங்கிவிட்டு போதும் என்று தலையசைத்தாள்

மேசையில் டம்ளரை வைத்துவிட்டு சத்யன் தயக்கமாக நிற்க்க, தூக்கம் வருதா சத்யா? ,என்றாள் மித்ரா

சத்யன் இல்லையென்று தலையசைத்தான்


“ அப்போ கொஞ்சநேரம் பேசலாமா?” என்று மித்ரா அனுமதி கேட்டாள்

அவன் சம்மதம் சொல்லாமல் தயங்கி நிற்க்க, “ என்கூட பேச உனக்கு அருவருப்பாத்தான் இருக்கும், ஆனா என்னோட நாட்கள் இல்லை இப்போ என்னோட இறுதி நேரம் கணக்கிடப்படுகிறது சத்யா, அதனால இறுதியா நான் சொல்றதை மட்டும் கேளு, ப்ளீஸ்” என்று மித்ரா கெஞ்சினாள்

சத்யனால் அதற்க்குமேல் தயக்கத்துடன் நிற்க்க முடியவில்லை, ஒரு நீண்ட பெருமூச்சுடன் , மித்ராவின் பக்கத்தில் அவளைப்பார்த்த வாறு கட்டிலில் அமர்ந்து “ ம் சொல்லு மித்ரா கேட்கிறேன்” என்றான்

சிறிதுநேரம் அவனின் கம்பீரமான தோற்றத்தை விழிகளால் வருடிய மித்ரா, மெதுவாக பேச ஆரம்பித்தாள்,

“ நீ இந்த வீட்டைவிட்டு, என்னைவிட்டுப் போனதில் இருந்து நான் உன்னை மறைமுகமா கண்கானிச்சுக்கிட்டுதான் இருந்தேன் சத்யா, அதுக்கு காரணம் உன்மேல் இருந்த அக்கறையில்லை, என்னைவிட்டுப் போன நீ கஷ்டப்படுறதை பார்க்கனும்ங்கற வெறி,, உனக்கும் மான்சிக்கும் கல்யாணம் நடந்தப்ப கொஞ்சநாள் உங்க ரெண்டுபேரையும் சந்தோஷமா வாழவிட்டு அப்புறமா உன்மேல் கேஸ்ப் போட்டு உங்க ரெண்டுபேரையும் பிரிக்கனும்னு நெனைச்சேன், கம்பெனி விஷயமா மேனேஜர் உன்கிட்ட கையெழுத்து வாங்க வந்தாருபாரு அதுக்கு ரெண்டு வாரத்திற்கு முன்னாடிதான் எனக்கு இந்த நோய் இருக்குன்னு தெரிஞ்சது, முதல்ல நான் நம்பலை, எங்கெங்கோ போய் எல்லா டெஸ்டும் எடுத்து பார்த்தேன், எனக்கு இந்த நேய் இருக்குறது உறுதியா தெரிஞ்சுது, நீ கடைசியா என்னைவிட்டுப் போகும் போது என்கூட கடைசியா ஒருத்தனை பார்த்தியே அவன்கிட்ட இருந்துதான் எனக்கு இந்த நோய் வந்திருக்கு, அதுமட்டுமல்ல நான் நல்ல போதையில் இருக்கும்போது நிறைய கையெழுத்து வாங்கி நிறைய பேர்கிட்ட ஏகப்பட்ட பணம் கடன் வாங்கிட்டான், கடன் எக்கச்சக்கமாகி என் கழுத்தை நெரிக்கும் சமயத்தில் அவனும் ஓடிப்போய்ட்டான்,நான் கடன்த்தொல்லையால அப்புறம் நோயோட தொல்லையால வீட்டுல இருந்த பொருளையெல்லாம் வித்து நிறைய குடிச்சேன், நிறைய போதை மருந்துகளை உபயோகிச்சேன், அதெல்லாம் இந்த நோய் தீவிரமாக ரொம்ப உதவுச்சு” என்று சொல்லிகொண்டுப் போன மித்ரா

கண்களில் விழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு “ இன்னும் கொஞ்சம் தண்ணி குடு சத்யா ” என்று வரண்ட குரலில் கேட்டாள்

சத்யன் எழுந்து தண்ணீரை டம்ளரில் ஊற்றி அவளுக்கு குடிக்க வைத்து, தண்ணீர் வழிந்த வாயை துடைத்துவிட்டான், பிறகு அவளை தூக்கி படுக்கையில் மேலேற்றி வசதியாக தலையணையில் சாயத்து படுக்கவைத்தான்

தொண்டையை சரிசெய்து கொண்டு மறுபடியும் பேச ஆரம்பித்தாள் மித்ரா “ இனிமேல் என் வாழ்நாள் எண்ணப்படுகிறது என்று தெரிஞ்சதும் நல்லாருக்க உங்களை பிரிக்க மனசு வரலை சத்யா, அப்புறம்தான் நீங்க ரெண்டுபேராவது சந்தோஷமா இருக்கனும்னு டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்துப்போட்டு உன்கிட்டயும் கையெழுத்து வாங்க மேனேஜரை அனுப்பினேன், அதோட கடன் பிரச்சனைகளை தீர்க்க கம்பெனியை விற்க்க முடிவுபண்ணி உன்னோட பங்குளை கேட்டும் கையெழுத்து வாங்கிட்டு வரச்சொன்னேன்,, அப்புறம் கம்பெனியை வித்தும் கடன் அடையலை சத்யா, ஒரு கடன்காரியா சாக எனக்கு விருப்பமில்லை, என் பாட்டிக்கிட்ட போய் உதவி கேட்டேன், அவங்க மறுத்துட்டாங்க, ஆனா ஆறுமாசத்துக்கு முன்னாடி திடீர்னு மாரடைப்பால பாட்டி இறந்துட்டாங்க, பாட்டி இறந்து ஒரு மாசம் கழிச்சு அவங்களோட உயில் படிக்கப்பட்டது, அதுல எனக்கு சேரவேண்டிய பங்குகளை மனுவோட பெயர்ல எழுதி அதுக்கு கார்டியனா என்னை போட்டிருந்தாங்க, அவனோட இருபத்தியோறாவது வயசுல அநத சொத்துக்களை அவன்கிட்ட ஒப்படைக்கனும்னு உயிலில் எழுதியிருந்தது , அதுவரைக்கும் சொத்தில் வரும் வருமானத்தை நான் என் இஷ்டப்படி அனுபவிக்கலாம்னு இருந்தது , இதன் நடுவில் எனக்கு ஏதாவது ஆயிட்டா சொத்தை பராமரிக்க மூனுபேரை நியமிச்சு இருந்தாங்க, மனுவுக்குன்னு வந்த சொத்தில் வரும் வருமானத்தை தொட எனக்கு விருப்பமில்லை, ஆனா கடன்காரங்க என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க, அதுக்கப்புறமாதான் வழக்குப் போட்டு மனுவை என்கிட்ட கொண்டு வந்துட்டா பாட்டியோட சொத்தின் ஏழுமாத வருமானத்தை வாங்கி மிச்சமிருக்கும் கடனை அடைக்கலாம்னு முடிவு பண்ணேன், உங்க ரெண்டு பேர்கிட்டயும் இதை நேரடியா சொல்லியிருந்தாக் கூட இரக்கப்பட்டு மனுவை என்கூட அனுப்பியிருப்பீங்க, ஆனா அந்த இரக்கத்தை தாங்கும் சக்தி எனக்கில்லைன்னு முடிவுப்பண்ணி மகனை கேட்டு வழக்கு பதிவு பண்ணேன், எப்படியும் மனுவை என்கிட்ட தனியா விடமாட்டீங்க, நீங்க யாராவது கூட வந்து தங்குவீங்கன்னு எனக்குத் தெரியும் சத்யா, அதனால்தான் அன்னிக்கு கோர்ட்ல மனுகூட நீங்க யாராவது தங்கனும்னு கேட்டப்ப மறுக்காம சம்மதம் சொன்னேன், இப்போ என் கடனையெல்லாம் அடச்சுட்டேன் சத்யா, இன்னும் இருப்பது முன்னாடி கம்பெனியில் வேலைசெய்த தொழிலாளர்களுக்கு தரவேண்டிய நாலுமாத சம்பளபாக்கி தான், அதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டேன் சத்யா இந்த வீடு அடமானத்தில் இருக்கு, இதை மீட்டு வித்தா நிறைய பணம் கைக்கு வரும் அதை வச்சு தொழிளாலர்கள் கடனை அடைக்கச் சொல்லி என்னோட வக்கீல் கிட்ட சொல்லிருக்கேன் சத்யா” என்று சொல்லி முடித்தவள் மூச்சிரைக்க தலையை பக்கவாட்டில் சாய்த்துக்கொண்டாள்
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:20 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:21 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:22 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:23 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:24 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:25 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 08-02-2019, 11:26 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 09-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:53 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:54 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:55 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 10:56 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:03 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 10-02-2019, 11:04 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:30 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:31 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:32 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:33 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:35 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 11-02-2019, 10:36 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:37 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:41 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:42 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:43 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:45 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:46 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:47 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:48 AM
RE: mansi stories sathiyan - by johnypowas - 12-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:47 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:49 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:50 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:51 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:52 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 13-02-2019, 10:53 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:19 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:20 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:21 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:22 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 14-02-2019, 11:23 AM
RE: mansi stories by sathiyan - by Renjith - 14-02-2019, 12:18 PM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:24 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:26 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:27 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:28 AM
RE: mansi stories by sathiyan - by johnypowas - 15-02-2019, 11:29 AM



Users browsing this thread: 1 Guest(s)