25-03-2020, 05:32 PM
ரொம்ப நாளா கதை எழுத முயற்சி பண்றேன். நேரம்கிடைக்கல. இந்த கதை நிஜமா நடந்து கொண்டிருக்கிறது. என் பெயர் மணிவண்ணன். சுருக்கமா மணி. வயசு 32.என் மனைவி பெயர் கவிதா. வயசு 29.நாங்க இப்போ சேலம் பக்கத்துல ஒரு சின்ன டவுன் ல குடியிருக்கோம். நாங்க அந்த ஊருக்கு வேலை விஷயம் தான் குடி வந்தோம். நான் ஒரு iti ல வாத்தியார் வேலை பாக்குறேன். சம்பளம் கம்மியா இருந்தாலும் மத்த iti விட சம்பளம் கூடத்தான். என் மனைவி அப்புறம் என் 5 வயசு பையன் ஒரு அபார்ட்மெண்ட் மாரி இருக்குற வீட்ல குடியிருக்கோம். மேல ரெண்டு வீடு.. கீழ ரெண்டு வீடு. ஹவுஸ் owner சேலம் ல குடியிருக்கிறார். எல்லாருமே வாடகைக்கு தான் குடியிருக்கிறோம். யாரும் அதிகம் பேசுறது இல்ல. நாங்க ஒரு பைக் மட்டும் வச்சிருக்கேன்.