சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
#34
சற்று நீண்ட ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு.. "I think எடுத்துடுவேன்.." என்றாள் சங்கீதா..

இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது ராகவ் இடத்திலிருந்து ஒரு மெலிதான சிரிப்பு தென் பட்டது..

"ஏன் சிரிக்கிறீங்க ராகவ், எதாவது தப்பா சொல்லிடேனா?" என்றாள் சங்கீதா.. லேசாக தனது உதடை கடித்தவாறு..

"இல்லை இல்லை ஒன்னும் தப்பில்லை."- மீண்டும் அதே சிரிப்பு, அனால் வசீகரமான சிரிப்பு ரகாவிடமிருந்து..

"மேல சொல்லுங்க இட்ஸ் interesting"- என்றாள் சங்கீதா ஆர்வத்துடன்..

"இப்போ பக்கத்துல இன்னொரு குளம் இருக்கு ஆனால் அதுல சுத்தமான தண்ணி இருக்கு, அழுக்கு இல்ல, அதுகுள்ளையும் நிறைய தங்க காசு இருக்கு, அதெல்லாம் கூட எடுத்துடுவீங்களா?"

"ஹ்ம்ம் I think definately எடுத்துடுவேன்.." என்றாள் சங்கீதா மென்மையாக சிரித்துக்கொண்டே..

இந்த பதிலுக்கும் ராகவ் கொஞ்சம் சத்தம்குறைவாக சிரித்தான்..

"ஐயோ நான் ஏதோ பதில் சொல்ல நீங்கஅதுக்கு சிரிச்சிகுட்டே இருக்கீங்க. கடைசிய ஏதோ விவகாரமா என்னை ப் பத்தி சொல்லபோறீங்க - என்று லேசாக கூச்சம் கலந்த சிரிப்புடன் சொல்ல..

"No no you are doing fine..நான் continue பண்ணுறேன்.. இப்போ உங்க பக்கத்துல ஒரு flower vase இருக்கு, அது எந்த material ல செஞ்சி இருப்பாங்க னு தோணுது உங்களுக்கு?"

"ஹ்ம்ம்... brass" - என்றால்தெளிவாக.

"ஒகே.. இப்போ அரண்மனைய விட்டு வெளியே வரீங்க, உங்க கண் முன்னாடி ஒரு மர டப்பா தெரியுது.. அதோட சைஸ் என்னவா இருக்கும் உங்க கற்பனையில்?"

"ஒரு மினி bureau அளவுக்கு."என்றாள் அழுத்தமாக..

"ஒஹ்..சரி இப்போ அங்கே இருந்துநின்று பார்த்தல் ஒரு அழகான நீர் வீழ்ச்சி தெரியுது, அது பார்க்க ரொம்ப அழகாஇருக்கு, அதுல மேல இருந்து கீழ வரைக்கும் தண்ணி கொட்டுற

வேகத்தை 1 முதல் 10 வரை உள்ள ஏதாவது ஒரு number சொல்லி உங்க மனசுல அந்த நீர் வீழ்ச்சியோட வேகத்தை சொல்லுங்க." என்றான் ராகவ்..

"ஹ்ம்ம்.."மீண்டும் நீண்ட இடைவெளி.

சும்மா சொல்லுங்க என்ன யோசிக்குறீங்?.. 1 ரொம்ப குறைவான வேகம், 10 மிகுந்த வேகம்.. சொல்லுங்க சங்கீதா..

8 என்றாள் சங்கீதா..

"ஹாஹாஹ்" ன்று மீண்டும் வசீகரித்தான் ராகவ்..

"என்ன சிரிப்பு.. ஏதாவது நான் தப்பா சொல்லி இருந்தா அது என் தப்பு கிடையாது, ஏதாவது வில்லங்கமா இருந்தா அடுத்த வாரம் உங்களை நான் கண்டிப்பா உதைப்பேன்.." - சிரித்துக் கொண்டே மென்மையாக கண்டித்தாள் சங்கீதா..

"அய்யோ ஏன் மேடம் என் மேல அவளோ கோவம்.." என்று ராகவ் கிண்டலாக கேட்க... இருவரும் சிறிது நேரம் மௌனத்துக்கு பிறகு சிரித்துக் கொண்டனர்..

நீங்க பார்த்த நீர் வீழ்ச்சிக்கு போக ஒரு bridge இருக்கு, அந்த bridge எதால செஞ்சி இருப்பாங்க னு நீங்க நினைக்குறீங்க?

steel என்றாள் அழுத்தமாக..

wow..nice.என்றான் ராகவ்..

ரகாவின் பதிலை கேட்டு "இப்போதான் நான் ஏதோ சரியான பதில் சொல்லி இருக்கேன் னு நினைக்குறேன்." என்றாள் சங்கீத லேசாக சிரித்தவாறு..

"நான் தான் ஆரம்பத்துலையே சொன்னேன் இல்ல, உண்மையான பதில் இருக்கணும் னு, இப்போ வரைக்கும் அப்படிதானே சொல்லி இருக்கீங்க?"

"ஹ்ம்ம் ஆமா.."

"ஹ்ம்ம் அதான் வேணும்.. இப்போ அந்த bridge ல நடந்துவந்த பிறகு ஒரு குதிரை தெரியுது, அது என்ன நிறத்துல இருக்கு?"

"வெள்ளை."

"அந்த குதிரை அங்கே என்ன செய்யும் னு நினைக்குறீங்க?"

"துள்ளி குதிச்சி round அடிச்சிட்டு இருக்கும்.."

இப்போ திடீர்னு ஒரு ஆபத்து வருது நீங்க நின்னுகுட்டு இருக்குற இடத்துல உங்களுக்கு 3 option இருக்கு தப்பிக்க, ஒன்னு நீங்க அந்த மர டப்பா உள்ள ஒழிஞ்சிக்கலாம், இல்லை அந்த bridge க்கு கீழ மறைஞ்சிக்கலாம், இல்லேன்னா கடைசியாஅந்த குதிரை மேல ஏறி ஓடிடலாம், எதை செய்வீங்க?
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 15-02-2019, 10:53 AM



Users browsing this thread: 2 Guest(s)