அடுத்தவன் மனைவிக்கு பாடம்(completed)
#13
குண்டு பல்ப் மங்கிய வெளிச்சம் அதற்கு வலு சேர்ப்பது போல சிம்னி விளக்கின் ஒளி ரெண்டும் மாலதி மேலே இருக்க அதை பார்க்கும் போது ஒரு ஆர்ட் பட நாயகியை பார்ப்பது போன்ற உணர்வு தான் வந்தது. ரெண்டு நிமிஷம் அந்த காட்சியை பார்த்து மனசுக்குள் போட்டோ எடுத்து கொண்டேன். மாலதி சார் என்ன பேசாம இருக்கீங்க இந்த நேரத்தில் வந்து இருக்கீங்கன்னா முக்கிய விஷயம் இருக்கணும் சொல்லுங்க என்றதும் நான் விவரமா சொல்லி முடித்தேன். மாலதி நான் சொல்லுவதை புரிந்து கொண்டாரா இல்லையா என்று கூட தெரியவில்லை முகத்தில் இருந்து. அவங்க ரெண்டு நிமிடம் மௌனமாக இருந்து விட்டு சார் ஒரு வாரம் தானே இத்தனை வருஷம் படிப்பு வாசனை இல்லாமல் இருந்து விட்டேன் ஒரு வாரத்தில் என்ன ஆக போகிறது நீங்க ஏன் தினமும் அவ்வளவு தூரம் பயணம் செய்யணும் என்றார். அவர் சொன்னதில் ஒரு விஷயம் எனக்கு புரிந்தது மாலதிக்கு நான் இரவு தங்குவது பற்றி கவலை இல்லை ஆனா என் பயணம் பற்றி தான் என்று. நானும் முதலில் அது யோசித்தேன் மாலதி ஆனா பிள்ளையார் சுழி போட்டு அதுக்கு பிறகு தொடராம விடுவதற்கு மனசு கேட்கலே. அது மட்டும் இல்ல எனக்கு அந்த ஊரில் தங்க விருப்பம் இல்லை ஆனா பள்ளி விதி படி பயிற்சி நடக்கும் இடத்தில் தான் தங்கணும்னு சொல்லிட்டாங்க என் அறையில் தங்கினா தெரிஞ்சுடும் அதுக்கு தான் இங்கே வசதி படுமான்னு கேட்க வந்தேன். சரி மாலதி நான் அங்கேயே தங்க பார்க்கிறேன் என்று சொன்னதும் அவங்க சார் என்ன நீங்க உங்களுக்கு அலைச்சல் என்று தான் சொன்னேன். எதுக்கும் என் வீட்டுக்காரர் கிட்டே சொல்லிட்டு தங்கனீங்கனா நல்லா இருக்கும் என்றார். நான் அது எதிர்பார்த்தது தான் உடனே போனில் மாலதி வீட்டுக்காரரை அழைக்க அவர் என்ன சார் சொல்லுங்க இன்னைக்கு எபப்டி போச்சு சார் தினமும் எதுக்கு கால் செய்து பணம் வீணடிக்கறீங்க என்றதும் நான் சுருக்கமா விஷயத்தை சொல்ல அவர் சார் உங்க மேலே எனக்கு கோபம் தான் வருது நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே நீங்க என் குடும்பத்தில் ஒருத்தர் இனிமே நீங்க செய்யறது எல்லாம் எங்க குடும்ப நன்மைக்குன்னு தெரியும் இபப்டி கால் செய்ய வேணாம்.


நான் சாரி சார் இனிமே உங்களை கால் செய்து தொந்தரவு குடுக்க மாட்டேன் மாலதி மேடம் தான் உங்க கிட்டே ஒரு வார்த்தை சொல்லணும்னு விரும்பினாங்க அது தான் என்றேன். அவர் சரி நான் அவ கிட்டே பேசிக்கறேன் நீங்க ஒரு வாரம் என்ன எவ்வளவு நாள் விரும்பறீங்களோ அத்தனை நாள் தங்கிக்கலாம் என்றார். நான் சார் நான் உங்க வீட்டில் தான் இருக்கிறேன் மாலதி மேடம் கிட்டே பேசிடுங்க என்று போனை குடுக்க அவங்க பேசி விட்டு போனை என் கிட்டே குடுத்தார். கேட் செய்த பிறகு சார் என்ன இப்படி அவர் கிட்டே திட்டு வாங்க வச்சுட்டீங்களே அவர் ரொம்ப தான் என்னை வைது ட்டார் இனிமே நான் உங்களை அவர் கிட்டே பேச சொல்லவே மாட்டேன் என்றார். 

 


என்ன மாலதி ரொம்ப வருத்தமா பேசறீங்க என் யோசனை கணவர் ஊரில் இல்லாத போது மனைவி செய்யறது கனவுக்கு தெரிவது நல்லது என்று தான். இப்போ பாருங்க உங்களுக்கும் கவலை இல்லை நானும் உங்க வீட்டுக்காரர் என்ன நினைப்பாரோன்னு கவலை பட வேண்டியது இல்லை. சரி கிளம்பறேன் நாளைக்கு அங்கே இருந்து பஸ் ஏழு மணிக்கு இருக்கு அது இங்கே வரும் போது எட்டு எட்டரை ஆகி விடும் அதனால் ஒன்பது மணி வாக்கில் வந்து விடுவேன் சாப்பாடு எதுவும் எடுத்து வைக்க வேண்டாம் நான் அங்கேயே சாப்பிட்டு விட்டு தான் வருவேன் என்று சொல்லி விட்டு செல்ல எழுந்த போது மின்சாரம் போனது. நான் உடனே கடிகாரத்தில் மணியை பார்த்து கொண்டேன். காரணம் மின்சாரம் போனதும் மற்ற வீட்டில் இருக்கிற ஆண்கள் தெருவில் வந்து உட்காரும் பழக்கம் இருக்கும் அப்போ இருட்டில் நான் மாலதி வீட்டிற்குள் நுழைந்தால் தப்பாக பேச வாய்ப்பு இருக்கு என்பதால்.
Like Reply


Messages In This Thread
RE: அடுத்தவன் மனைவிக்கு பாடம் - by johnypowas - 15-02-2019, 10:11 AM



Users browsing this thread: 5 Guest(s)