நீ by முகிலன்
#10
” ம்கூம்..!!” என்றுவிட்டு மெதுவாகக் கேட்டாய் ”என்மேல நம்பிக்கை வல்லீங்களா..?”
”ஏன்…?”
” நா.. சுத்தம்தாங்க…என்கிட்ட எந்த நோயும்.. இல்லீங்க..!!”
”ஏய்… நா.. அதுக்காக காண்டம் கேக்கல…”
”அப்றங்க..?”
” உன் சேப்டிக்குத்தான்..!! உன் வயித்துல… எதுவும் ஆகிடகூடாதுனுதான்…!!”

சிரித்தாய். ”அது..பரவால்லீங்க…!!”
”உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லேன்னா… எனக்கென்ன இருக்கு…?”
” சரி இருங்க…!! நான் போனதும் வந்தர்றேன்….”
என்றுவிட்டு.. அங்கிருந்து வேகமாக நடந்து.. மேடேறிப் போனாய்..!!

நான் அடுத்த பீரையும் எடுத்து… பல்லால் கடித்து.. மூடி திறந்து… கொஞ்சம்.. கொஞ்சமாகக் குடித்தேன்..!!
மீதமிருந்த இன்னொரு உணவுப் பொட்டலத்தை.. எடுத்து.. ஒரு உயரமான மரக்கிளையில் மாட்டிவிட்டு… நண்பர்களைப் பார்க்கலாமென.. புளிய மரத்தடிக்குப் போனேன்.
நண்பர்கள் எல்லோரும் மேலே வந்து.. காரைச் சுற்றி நின்றிருந்தார்கள். புறப்படத்தயாரகியிருந்தார்கள்.
” வாடா.. நல்லவனே..!! ஏறிட்டியா…?” எனக் கேட்டான் குணா.
நான் புன்னகைக்க….

” சரி… போலாமா..?” என்றான் சங்கர்.
நான் ”கெளம்பியாச்சா..?”
”ஆமா..நாங்க போய்.. ரதிக்குட்டிகள பாக்கறதா பிளான்..!”
” ஓ…!!” என்றேன்.
” நீ என்ன பண்றதா.. ஐடியா..?”
” சரி… நீங்க போங்க…நான் அப்றமா வரேன்…”
”டேய்… அவ போய்ட்டாடா…”
” ம்…! நீங்க போங்க… நான் இருந்துட்டு.. பஸ்ல வந்தர்றேன்..”
”ஏன்டா… அவ மறுபடி வருவாளா..?”
” இல்லடா..நான் கொஞ்சம்.. தனியா இருந்துட்டு…இந்த இயற்கையோட… ”
”ஏ… ஏ..!! என்னடா… புதுசாருக்கு..? அல்பன்டா.. சரி எப்படியோ.. போ..! டேய் நாம கெளம்பலான்டா..!” என்று அவன்கள் காரில் ஏறி…
”இங்கயே செட்டிலாய்டதடா.. வந்து சேரு..” என்றுவிட்டுப் போனார்கள்..!!

நண்பர்கள் போனதும்…மனதுக்கு ஒரு நிம்மதியுணர்வு ஏற்பட்டது..!
மறுபடி..சரிவில்.. கீழே இறங்கி… ஆற்றங்கரைக்குப் போனேன். நன்றாக வெயில் அடித்துக் கொண்டிருந்தது. மரத்தடியில் மலலாந்து படுத்து.. கண்களை மூடிக்கொண்டேன்..!!

அரைமணி நேரத்தில்… முகமெல்லாம் வியர்த்து வழிய… நீ.. வந்தாய்..!!
”உங்க.. நண்பருங்க எல்லாம் போய்ட்டாங்க…?” என்றாய்.
” ம்…!!” என்றேன்.

லேசான மூச்சிறைப்புடன்.. முகம்.. கழுத்தெல்லாம்..வியர்வை வடிய…என்னைப் பார்த்து.. மறுபடியும்.. ”உங்க நண்பருங்க.. காரு போகுதுங்க..” என்றாய்.
கையில் ஒரு துணிக்கடை கவர் வைத்திருந்தாய்.

நான் புன்னகைத்தேன். ஆனால் பேசவில்லை.
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 15-02-2019, 09:46 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: 7 Guest(s)