Romance உமாவின் வாழ்கை
#10
உமாவின் மலர்கள் பூக்கும் 


நான் --- உமா
மகன் ---- அருண்
வளர்ப்பு அப்பா --- ராம் 

அப்பா ,அம்மா, அண்ணண், கணவர் , நண்பர்கள்  இவர்களை பற்றி  கதையில் பாதியில்  தெரிஞ்சுகொள்ளலாம் இந்த கதை இப்போதில் இருந்து கடத்த காலம் வரைக்கும் செல்லும்…… 
"கொஞ்சம் தேவைப்படும் இடத்தில் அங்கிலிலவார்த்தைகள் வந்து சொல்லும்…….

“அருண் எனக்கு செல்ல மகன் இந்த உலகத்திலே என்னை ஏமாற்றத்த  ஒரே உறவு இவன் ஒருவனே…..  என் மகன் 15Yrs old  he is very clever and talent boy like his father !!!

“அவங்க அப்பா மாதிரியே எங்க வேணாலும் போகலாம்  என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எங்க வேண்டுமானாலும் செட்டில் ஆகலாம் நமக்கு பிடித்தல் மாடும் போதும் என்ற  எண்ணம் கொண்டவன்...


"But he wanted his studies in Tamil culture and Indian education system specially in   Tamil nadu... 
அப்படியே நங்கள்  படித்த நாட்டில் தான் தானும் படிக்கச் வேண்டும் என்ற ஆசை கொண்டவன்….

"அடம்பிடித்து சென்னையில் படிக்கின்றான் நான் maximum அவனுடன் இருந்த தான் ஆபீஸ் வேலைகளை  பார்ப்பேன், வேலைக்கு போகவேண்டும் என்று ஓரு கட்டாயமும்  எனக்கு இல்லை ..!!! 
"ஆனால் குவாலிட்டி (Quality) செக் பண்ற டைம் நான் கண்டிப்பா ஏர்லைன்ஸ்க்கு சென்றாக வேண்டும்.... அப்பொழுது நான் கண்டிப்பாக அமெரிக்கா செல்வேன் பணிகளை விரைவில் முடித்துவிட்டு சென்னைக்கு எப்பொழுது செல்வோம் என்று இருக்கும் எனக்கு …

" என்னுடைய வாழ்கையே  அமெரிக்கா   டு  சென்னை னு ஒடிக்குகொண்டு இருக்கிறது.....

"சொந்த வீடுகள் சொந்த இடங்கள் ரெண்டு இடத்திலும் இருக்கின்றது வசதிக்கு பஞ்சமில்லை இப்போதைக்கு……

 “என் மகன் படிப்பிற்காகவேய நான் சென்னைகு சென்று  தாங்கும் நிலைமை ஆகிவிட்டது. அவன் இல்லாமல் என்னால் இருக்கவும்  முடியாது எனக்கு வேலைகளும் ஓடாது....


"அவன் இல்லாமல் சாப்பிடவும் பிடிக்காது தூங்கவும் புடிக்காது....


 எனக்கு வேலை அமெரிக்காவில் அப்படினா இவனுக்கு படிப்பு சென்னைல இப்படி  என்று எதிர் எதிர் பக்கமாக இருக்கவேண்டும் என்ற நிலைமையாகிட்டது......

"என்ன தான் அவனை  பார்த்துக்க நம்பிக்கையான ஆட்கள் அவனுடன் இருந்தாலும் எனக்கு நான் இருந்து பார்த்தாள் மட்டுமே மனம் நிம்மதி தரும்.....

"அவன் பள்ளிக்கு சென்ற பிறகு எனக்கு வீட்டில் இருக்கவும் வீட்டில் இருந்து வேளை செய்யவெய் ரொம்ப புடிக்காது....   

 "வேளைக்கு  போவதற்கு  ஓரு சில காரணமும் உண்டு…  வேளைக்கு சென்றால் டைம் போவது தெரியாது மற்றும் மனசு லேசாகவும் அமைதியாகவும் இருக்கும்…

"இன்னும் சில காரணங்களும் இருக்கின்றனர் விரைவில் அனைவருக்கும்  தெரியவரும் ... அது என்னவென்று……

அருண் எக்ஸாம்க்கு சொல்லும் நாள்…..
 
Like Reply


Messages In This Thread
RE: உமாவின் வாழ்கை - by UmaMaheswari - 22-03-2020, 02:14 PM



Users browsing this thread: 8 Guest(s)