22-03-2020, 01:52 PM
(22-03-2020, 11:23 AM)Dubai Seenu Wrote: நண்பர்களே..
கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள், கவலைகளால் கதையில் கவனம் செலுத்த இயலவில்லை. இப்போது இது தேவையில்லாத வேலை என்று தோன்றுகிறது. அதனால் பின்வரும் 6 பதிவுகளோடு கதையை நிறுத்தி வைக்கிறேன்.
சில நாட்கள் கழித்து சந்திப்போம் (probably April 15).
அனைவரும் உடல் நலத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Nenga solrathalam sari xossipy fan yarukum corana koodathu nu vendikuren itha mari niraya arumayana story paathila nikkuthu mudivu theriyama setha aathma shaanthi adayathu