22-03-2020, 12:01 PM
அனைவரும் சாப்பிட்டு முடித்து தூங்க தயாரானார்கள். தாமோதரனும் பல்லிளித்துக் கொண்டே மீனாவிடம் ஏதோ சாடை காட்டினான். அனைவரும் அவரவர் அறைக்கு சென்றனர். வழமை போல இல்லாமல் தாமோதரனுக்கு ஏனோ கண்ணை சுழற்றி கொண்டு வந்தது. அவனறியாமல் தாமோதரன் தூங்கி போனான். தனது அறையிலே தூங்க தயாராகி கொண்டிருந்தான் குமார். அப்போது
"டொக் டொக்"
குமார் கதவை சென்று திறக்க அங்கே மீனா நின்று கொண்டிருந்தாள்
"டொக் டொக்"
குமார் கதவை சென்று திறக்க அங்கே மீனா நின்று கொண்டிருந்தாள்