Romance உமாவின் வாழ்கை
#5
என் பெயர் உமா (ஏ) உமா மஹேஸ்வரி அர்ஜுன்  37 age நான் ஒரு B.tech aeronautics engineer... நான் USA private airlines chief engineer அகா பணிபுரிகிறேன் ... வசிப்பதும் USA வில் தான்  வசதிக்கு பஞ்சம் மில்லை !!!


நான் இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள தேனி மாவட்டத்தில் பிறந்தவள்... நான் கிராமத்தில் பிறந்தாலும் என் பெற்றோர்கள் எங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் நன்றாக படிக்கவைத்தார்கள்... 

வாழ்க்கை என்றால் என்ன ???  என்ன  என்பதை புரியாவும் வைத்தார்கள்... 

பெற்றோர்கள்  பிள்ளைகளுக்கு   எப்போழுதும் கடவுள் மாதிரி என்று நான் ஓவொரு  நாளும் நான் நினைக்காத நிமிடமே  இல்லை !!!

 இப்பொழுது நானும் என்னுடைய பிள்ளைகளுக்கு “கடவுள்”  என்று நினைக்கையில் எனக்கு மிகுந்த மகிழிச்சியாக உள்ளது….! ஒரு புறம் சிரிப்பாகவும் உள்ளது…!!

என் வாழக்கையில் அப்பா அம்மாவுக்கு அடுத்தபடியாக கடவுள் என் அண்ணன் மட்டுமே….!!!

 அவன் தான் எண்ணெய் இந்த நிலைமையில் இருக்க செய்தவன் ,காசு சம்பாரிக்க எவ்வளோவோ வழிகள் இருக்கு ஆனால் இப்படி தான் சம்பாரிக்கணும் என்று சொல்லிகுடுத்தவன் அவன்  தான்……  
இப்படி சம்பாரிச்ச தான் பணம், பெயர் , புகழ் , வெற்றி , சந்தோஷம் !!! வாழ்க்கையுள் நிலைத்து நிக்கும் சுகமாய் உணருவாய் என்று பலமுறை என்னை motivate செய்தவன் இப்பொழுது எங்கே ??? எங்கே இருக்கின்றான் என்று துளியும் தெரியாது  இருந்தாலும் காத்துருக்கிறேன் எல்லாம் ஒரு நம்பிக்கையில் தான்....

அவன்  வரவுக்காக காத்துருக்கிறேன் அவன் வருவானா...????
 
அண்ணன் தங்கை ...... அக்கா தம்பி..... என்பது ஒரு அழிக்கமுடியாத உறவு மற்றும் பாசமான உணர்வுகளை கொண்டது  சொல்ல வார்த்தைகளே இல்லாத  வலிகளுடன் என்னுடைய வாழ்கை பயணம் ஆரம்பம்.....
Like Reply


Messages In This Thread
RE: உமாவின் வாழ்கை - by UmaMaheswari - 19-03-2020, 01:17 PM



Users browsing this thread: