18-03-2020, 05:31 PM
இப்போ எப்படி இருக்கீங்க கண்ணன்? உடம்புக்கு பரவாயில்லையா? என்று பாசத்தோடு கேட்டுக்கொண்டே அவரருகில் வந்தாள். கண்ணன் அவளது கைகளை பிடித்துக்கொண்டு அவளை ரசித்துப் பார்த்தார். என்னதான் இருந்தாலும் நிஷா நிஷாதான். காவ்யாவை விட பலமடங்கு பேரழகி. என் பொண்டாட்டி. என் நண்பர்கள் என்னை பொறாமையுடன் பார்க்கக் காரணமாயிருப்பவள்.
நீ எவ்ளோ அழகா இருக்கே தெரியுமா?
நீங்க ஆசையா வாங்கிக்கொடுத்த புடவையை கட்டியிருக்கேன். அதான் அழகா இருக்கேன்.
புடவைலாம் காரணம் இல்ல. என் நிஷா எந்த ட்ரெஸ் போட்டாலும் அழகாத்தான் இருப்பா.
நிஷா அவருக்குப் பழிப்புக் காட்டிவிட்டு, கிச்சனுக்குப் போய் தண்ணீர் குடித்தாள்.
ஹேய்.... என்னலாம் வாங்கியிருக்கீங்க? - கண்ணன் குரல் கொடுத்தார். நிஷாவுக்கு படபடப்பாயிருந்தது. இடுப்புச் செயினை சமாளிச்சிடலாம். இன்னர்ஸ் செட், தாங்க் பேன்ட்டிகள், பாவாடைகள், நைட் கவுன்கள்னு விதம்விதமா வாங்கிக்கொடுத்திருக்கானே ... சொல்லலாமா? ம்ஹூம் சொல்லக்கூடாது. அவருக்கு எடுத்த டிரஸ்களை மட்டும் காட்டலாம்.
இருங்கங்க.... இதோ வந்து காட்டறேன்.......
நிஷா அவருக்கு எடுத்த ட்ரெஸ்களை ஒவ்வொன்றாகக் காட்டினாள்.
அந்த கவர்ல என்ன?
அது சும்மா... இன்னர்ஸ். ம்..... இந்த செயின் நல்லாயிருக்கா?
கண்ணன் அந்தச் செயினை திருப்பித் திருப்பிப் பார்த்தார். நிஷா உதட்டைக் கடித்துக்கொண்டாள். அவளுக்குத் தெரியும். அவர் அதை கழுத்து செயினாகத்தான் நினைத்துக்கொள்வார் என்று.
டிசைன் வித்தியாசமா இருக்கு. நல்லாயிருக்கு. டாலர் ஒன்னு வாங்கிப் போடணும். இதை ஏன் இப்போ எடுத்த?
நான் எடுக்கல. சீனு கொடுத்தது. கிப்ட்.
சீனு கொடுத்ததா?
ம்.... - நிஷா தலையை ஆட்டினாள்.
இவ்வளவு பணம் அவனுக்கு ஏது?
சேர்த்து வச்சிருந்தானாம்....
கண்ணன் அவளை நிமிர்ந்து பார்த்தார். நான் உனக்கு நெக்லஸ் வாங்கித்தரணும்னு நினைச்சிருக்கேன். இன்னொருநாள் நாம போகலாம்.
நிஷா அந்த செயினை தன் பர்ஸுக்குள் பத்திரமாக வைத்துவிட்டு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவர் தலையை கோதிவிட்டாள். நீங்க எனக்கு எவ்வளவோ வாங்கிக்கொடுத்திருக்கீங்க. எத்தனையோ நகை போட்டு என்னை அழகு பாத்திருக்கீங்க. அதனால நீங்க கிப்ட் வாங்கித்தந்துதான் ஆகணும்னு கட்டாயம் இல்லைங்க. நீங்க என்மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதா?
கண்ணன் அவள் கன்னத்தில் முத்தமிட்டார். அவளை ரசித்துப் பார்த்தார்.
உ... உங்களுக்கு என்மேல கோபம் இல்லையே..... - கேட்டுவிட்டுத் தலைகுனிந்தாள்.