18-03-2020, 05:28 PM
வீட்டுக்குள் -
தூங்கி எழுந்து போதை தெளிந்து தலைவலி போய் ப்ரெஷாக உட்கார்ந்திருந்த கண்ணன் இன்னும் இரவு நடந்த நிகழ்ச்சிகளையே நினைத்துக்கொண்டிருந்தார்.
நிஷாவை சீனு எவ்வளவு அக்கறையோடு சமாதானப்படுத்திக்கொண்டிருந்தான்.... நான் செய்யவேண்டியதை அவன் செய்துகொண்டிருந்தான். நிஷா நல்லவள். சாதாரணமாக அவனோடு படுத்திருக்க மாட்டாள். அவன் அவளை நெருங்கி நெருங்கி வந்து, தொட்டு தொட்டு விளையாடி, உனக்கு நானிருக்கேன் என்று பொய்யான அக்கறை காட்டியிருப்பான். அவள் விழுந்திருப்பாள். நான் அசந்த நேரத்தில்... அவன் உள்ளே புகுந்திருக்கிறான். எப்போதுடா நிஷா அன்புக்காக ஏங்குகிறாள், சுகத்துக்காக ஏங்குகிறாள் என்று காத்துக்கொண்டே இருந்திருப்பான் போல. எத்தனை முறை நிஷாவை படுக்கையில் வீழ்த்தியிருக்கிறானோ?. ஒருமுறை மட்டும் என்றால் பரவாயில்லை. நிஷா அதை சீக்கிரம் மறந்துவிட வாய்ப்பிருக்கிறது.
அவர்களை அந்த நிலையில் பார்த்ததும் சீனுவை அடித்து வெளியேற்றியிருக்கவேண்டும். ஆனால் நான் என்ன செய்தேன்? அவன் முன்னாடியே நிஷாவிடம், அவன்கூட படுத்து பிள்ளை பெற்றுக்கொள்கிறாயா என்று கேட்டு, மாபெரும் தவறு செய்துவிட்டேன். குடிக்கக்கூடாது என்றிருந்த நான், அளவில்லாமல் குடித்ததால் வந்த வினை. என் மரியாதையை நானே கெடுத்துக்கொண்டேன். ப்ச்...
நிஷா வந்ததும், நடந்தது நடந்துபோச்சு... இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள் என்று சொல்லவேண்டும். நான் சொன்னால் நிஷா ஒத்துக்கொள்வாள். மறுப்பு சொல்லமாட்டாள். ஆனால்... அவள் சோரம் போனது போனதுதானே!
நிஷாவுக்கு என்மேல் அன்பு குறையவில்லை. கண்ணீரோடு மன்னிப்பு கேட்டாள். இனி அவனுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று காலையிலேயே சொல்லியிருக்கலாம்தான். வேணாம். இந்த விஷயத்தில் நிறுத்தி நிதானமாக காயை நகர்த்த வேண்டும். நான் கோபப்பட்டு ஏதாவது செய்தால் அவர்கள் கள்ள உறவு இன்னும் ஸ்ட்ராங்காகும். நல்ல நேரம் பார்த்து பேசவேண்டும். ச்சே...இப்போதுதான் நிஷாவை நன்றாக கவனித்துக்கொள்ளவேண்டும் என்ற அக்கறை வருகிறது. இவ்வளவு நாளும் அவளை கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்தியது மாபெரும் தவறு.
பரிசு வாங்கித்தருகிறேன் என்று கூட்டிப் போயிருக்கிறான். எப்படியும் அவளை இடுப்போடு சேர்த்து அனைத்துக்கொண்டுதான் திரிவான். நிஷாவுக்கு இது பிடிக்கும். இது தெரிந்தும் நான் அதை அவளுக்கு எப்போதும் செய்ததில்லை. அலட்சியப்படுத்தியிருக்கிறேன். தினமும் லேட்டாக வந்தேன். இனிமேல் பரிவு காட்டி என்ன செய்ய? நிஷாவை அவன் அனுபவித்தது அனுபவித்ததுதானே?
"அவனால் உன் குடும்பத்துக்கு எந்தப் பிரச்சினையும் வராது" என்று ஸ்வாமி சொன்னாரே. இதுக்கு என்ன அர்த்தம்? உன் வீட்டுக்குள்ள நாலு சுவத்துக்குள்ள நடக்குறது ஊரு உலகத்துக்கு தெரியாது என்பதா? இதை எப்படி எடுத்துக்கொள்வது?
அவருக்கு, தனது டிபார்ட்மெண்டில், தன்னிடம் சேர்ந்து வாழும் நோக்கத்துடன் பலமுறை நெருங்கி நெருங்கி வந்து வழியும், கணவனை இழந்த அழகான யுவதி, நாட்டுக் கட்டை காவ்யாவின் ஞாபகம் வந்தது. அவள் அங்கும் இங்கும் நடந்து திரியும்போது அவளது பின்னழகுகளின் குலுங்களை அவளுக்குத் தெரியாமல் பலமுறை ரசித்துப் பார்த்திருக்கிறார் கண்ணன். இவளைப் படுக்கப்போட்டு, இவளது பின்னழகில் தலைவைத்துப் படுத்தால் எவ்வளவு சுகமாயிருக்கும்? என்று பலமுறை ஏங்கியிருக்கிறார். அவள் கணவன் இல்லாதவள் என்பதால் அவளை காமப்பார்வை பார்ப்பது தவறு என்று பின்பு அப்படி பார்ப்பதை தவிர்த்தார். அவளிடம் அக்கறையோடும் அன்போடும் பேசுவார். அப்படி அவர் அக்கறை காட்டியதால், அவள் இவரை நேசிக்க ஆரம்பித்துவிட்டாள். பலமுறை, நான் உங்களோடு நெருக்கமாக இருக்க ஆசைப்படுகிறேன் என்பதை இலைமறை காயாக அவள் இவருக்கு உணர்த்தியிருக்கிறாள்.
ச்சே.... காவ்யாவிடமிருந்து விலகி விலகிப்போய் இப்போது நமக்கு என்ன கிடைத்துவிட்டது? நான் மட்டும் உத்தமனாக இருந்து என்ன பயன்? நிஷா சீனுவுடன் இருந்ததைக் காரணம் காட்டி காவ்யாவை சுவை பார்த்தால் என்ன? இப்போதுதான் நிஷா என்னை எதிர்க்கேள்வி கேட்கமுடியாதே.....
கண்ணன் இப்படி யோசித்துக்கொண்டிருக்கும்போதே நிஷா, கைகளில் ஷாப்பிங்க் கவர்களோடு உள்ளே நுழைந்தாள்.