screw driver ஸ்டோரீஸ்
"சொல்லி உன்னை கஷ்டப்படுத்த வேணாமேன்னு நெனச்சேன்..."

"ம்ம்... இன்னும் இப்படிலாம் பேசுறதுக்கு… உன் பல்லை உடைக்கணும்.. சரி வா... கெளம்பு..."

"எங்கே..?"

"டாக்டருட்ட போகலாம்..."

"டேப்லட் போட்டுருக்கேன் மீனு.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்.."

"அது சரியாகுறது இருக்கட்டும்.. வா.. எதுக்கும் நாம போய் டாக்டரை பாத்துடலாம்..."

"சொன்னா கேளு மீனு.. டாக்டர்லாம் வேணாம்..."

"ஏன் டாக்டர்னா மெறள்ற..? ஊசி போட்டுருவாருன்னு பயமா...?"

"ஊசி போட்டா பரவாயில்லை.. இது பண்ணாத.. அது பண்ணாதன்னு ஒரே அட்வைசா இருக்கும்....."

"ம்ம்ம்ம்... நல்லது சொன்னா உனக்கு புடிக்காதே..? அப்படியே ரெண்டு போடணும்... சாப்பிட்டாச்சா..?"

"ம்ம்ம்.. சாப்ப்பிட்டேன்.."

"பொய் சொல்லாத..?"

"நெஜமா மீனு.. ரவி பிரெட் வாங்கி வச்சிருந்தான்.. சாப்பிட்டேன்.."

மீனுவின் முகத்தில் இப்போது கோபமும், கவலையும் மறைந்து காதல் பொங்க ஆரம்பித்திருந்தது. அவளுடைய வலது கையை எடுத்து என் கழுத்தில் வைத்துப் பார்த்தாள். பின்னர் மார்பில்.

"எனக்கு ஒன்னும் இல்லை மீனு.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாப் போயிரும்.. நீ வேண்ணா ஆபீசுக்கு கெளம்பு.. நான் பாத்துக்குறேன்..."

"பரவால்லை.. அங்க ஒரு மசுரு புடுங்குற வேலையும் கிடையாது.. நான் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போறேன்.."

சொல்லிவிட்டு மீனு என் முகத்தையே காதலுடன் பார்க்க, நானும் அவளது முகத்தை பார்க்க ஆரம்பித்தேன். மீனு என் நெற்றியில் கைவைத்து, என் தலைமயிரை அலைந்து கொண்டிருந்தாள். நான் மாசு மருவில்லாத அவளது குழந்தை முகத்தை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென ஜன்னல் வழியே ஜில்லென்று காற்று வீச, எனக்கு குளிர்ந்தது.

"அந்த ஜன்னலை கொஞ்சம் மூடிர்றியா மீனு..? எனக்கு குளுருது.."

மீனு ஒரு வினாடி என் முகத்தையே பார்த்தாள். பின்பு எழுந்து சென்று ஜன்னல் கதவை இழுத்து மூடினாள். திரும்பவும் சேரில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

"ரொம்ப குளுருதா..?" என்றாள்.

"ம்ம்.."

நான் சொன்னதும் மீனு பட்டென்று சேரில் இருந்து எழுந்துகொண்டாள். என்னைப் பார்த்து சொன்னாள்.

"கொஞ்சம் தள்ளிப் படு..."

"எதுக்கு...?"

"படுன்றேன்ல..? தள்ளிப் படு.."

"உனக்கும் காய்ச்சல் வந்துடும்..."

"பரவாயில்லை வரட்டும்.... தள்ளிப் படு.."

நான் தள்ளிப் படுத்துக்கொள்ள,  மீனு பட்டென்று கட்டிலில் எனக்கு அருகே படுத்துக் கொண்டாள். அவளது இடது கையால் என் இடுப்பை இழுத்து அணைத்துக்கொண்டாள், மிக நெருக்க்கக்கமாக.... அவளது மெத்தென்ற உடல், என் உடல் முழுதும் அழுந்த, அவளது உடலில் இருந்து கிளம்பிய நறுமணம் என் நாசியை தாக்கியது. அவள் அப்படி செய்வாள் என்று நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 14-02-2019, 10:53 AM



Users browsing this thread: 7 Guest(s)