14-02-2019, 10:52 AM
நான் வண்டியை ஸ்டார்ட் செய்ய, மீனு பின்னால் அமர்ந்தாள். என் இடுப்பை இறுக்கி அணைத்துக் கொண்டாள். என் முதுகில் சாய்ந்து படுத்துக் கொண்டாள். என் முதுகில் மெத்தென்று.. உருண்டையாய்.. எதுவோ ரெண்டு அழுந்த, எனக்கு அது சுகமாக இருந்தது. நான் வண்டியோடு பறக்க இல்லை.. இல்லை.. மிதக்க ஆரம்பித்தேன். என் காதல் தேவதை என்னை கட்டிக்கொண்டு சாய்ந்திருக்க, நான் மேகங்களுக்கிடையில் பயணிப்பதை போலவே உணர்ந்தேன்.
வீட்டை அடைந்தபோது மணி ஒன்பதை நெருங்கியிருந்தது. இருவரும் அமைதியாகவே வீட்டுக்குள் நுழைந்தோம். எதிர்பட்ட ரவி மீனுவிடம் கேட்டான்.
"என்ன மீனு... ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுனிங்களா..? உங்க சண்டை தீந்துச்சா...?"
"சண்டையா...? என்ன சண்டை...?"
மீனு மிக கேஷுவலாக கேட்டுவிட்டு ரவியை கடந்து சென்றாள். அவள் சொன்னதை கேட்டு, ரவி "ஆ" என்று வாயைப் பிளந்தவன்தான். அப்புறம் அந்த வாய் மூடுவதற்கு ரொம்ப நேரம் ஆனது.
**************************************************************************************************************
அவன் வாயை மூடிய பிறகு ஒரு ரெண்டு மாதம் கழித்து…………………..
நான் ஒரு க்ரோசினை வாயில் போட்டு தண்ணீர் ஊற்றிக் கொண்டேன். காய்ச்சல் நேற்றை விட குறைந்திருந்தாலும், இன்னும் விட்டபாடில்லை. மெத்தையில் படுத்து போர்வையை இழுத்து மூடிக்கொண்டேன்.
"என்னடா ஃபீவர் இன்னும் விடலயா..?" ரவி அறைக்குள் நுழைந்தபடியே கேட்டான்.
"இல்லைடா.. இன்னும் விடலை.. நைட்டுக்கு இப்போ கொஞ்சம் தேவலாம்.."
"டாக்டருட்ட வேணா போகலாமாடா..?" பின்னால் வந்த மகேஷ் கேட்டான்.
"இல்லைடா.. வேணாம்.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாப் போயிரும்.."
"சரிடா மச்சான்.. பாத்துக்க.. நாங்க ஆபீஸ் கெளம்புறோம்.. ரொம்ப முடியலைன்னா கால் பண்ணு.. பிரெட் வாங்கி வச்சிருக்கேன்.. பட்டினியா இருக்காத.. அதையாவது சாப்பிடு..."
சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பினார்கள். நான் ரூம் சீலிங்கை பார்த்தபடி படுத்துக் கிடந்தேன். எனக்கு பீவர் என்பது மீனுவுக்கு தெரியாது. தெரிந்தால் துடித்துப் போய் விடுவாள். இந்த இரண்டு மாதத்தில் நானும், மீனுவும் மிக நெருங்கிப் போனோம். அவள் என்மேல் வைத்திருந்த காதலை உணர்ந்து நான் பெருமிதம் கொள்ளாத நாளே இல்லை. இவளைப் போல பெண் கிடைத்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்.
மீனுவைப் பற்றி நினைத்துக் கொண்டே இருக்க, எனக்கு வெகுநேரம் தூக்கமே வரவில்லை. பின்பு கண்கள் மெல்ல செருக ஆரம்பித்தபோது, யாரோ கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வருவது போல உணர்ந்தேன். போர்வையை விலக்கி நிமிர்ந்து பார்த்தேன். மீனுதான் வந்து கொண்டிருந்தாள். ஜீன்ஸ், டி-ஷர்ட்டில் மாடர்ன் தேவதையாக காட்சியளித்தாள். அவள் முகத்தில் வழிந்த கவலையை பார்த்ததுமே புரிந்துகொள்ள முடிந்தது.
"என்ன மீனு...? இப்போ வந்திருக்க..? ஆபீஸ் போகலை..?"
"ஏண்டா.. ஃபீவர்'னா சொல்ல மாட்டியா..?" அவள் குரலில் உண்மையான கோபம் தெரிந்தது.
"லைட்டாதான் மீனு.. இப்போ சரியாயிடுச்சு... பசங்க சொன்னாங்களா..?"
"ம்ம்ம்.. மகேஷை பார்த்தேன்.. அவன்தான் சொன்னான்.. உடனே ஓடி வர்றேன்.."
சொன்ன மீனு கட்டிலுக்கு அருகே ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். தன் வலது கையை என் நெற்றியில் வைத்து தொட்டுப் பார்த்தாள்.
"சரியாயிடுச்சுன்ன..? கொதிக்குது...?"
"நேத்து ரொம்ப அதிகமா இருந்தது மீனு.. இப்போ பரவாயில்லை..."
"ம்ம்ம்.... அவ்வளவு ஃபீவர் இருந்திருக்கு.. என்கிட்டே சொல்லலை.. நேத்து போன் பண்ணி பேசுறப்போ கூட வாயை மூடிக்கிட்டு இருந்திருக்க..?" சொன்ன மீனு என்னை முறைத்தாள்.