14-02-2019, 10:50 AM
"ஐயோ...!! விடு மீனு... என்ன இது சின்னப் பசங்க மாதிரி..."
ரவி தடுத்ததும் மீனு சற்று அடங்கினாள். இப்போது நான் அவளை ஏறிட்டு பார்த்தேன். முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு அவளிடம் கேட்டேன்.
"இப்போ எதுக்கு என்னை தேவையில்லாம அறையுற..? நான் என்ன தப்பு செஞ்சேன்..?"
"செய்றதெல்லாம் செஞ்சுட்டு ஒன்னுந்தெரியாதவன் மாதிரி நடிக்காத.. எனக்கு அப்படியே பத்திக்கிட்டு வருது.." மீனு கோபம் கொஞ்சமும் குறையாமல் சொன்னாள்.
"அதான் என்ன செஞ்சேன்னு கேக்குறேன்ல..?"
"பேசாத.. அப்படியே.. உன்னை அறைஞ்சே கொன்னுருவேன்.."
"அப்பப்பா.. என்ன நடக்குது இங்க..? மீனு.. எதுக்கு இப்போ இப்படி எமோஷனல் ஆற..? அப்படி என்ன செஞ்சான் இவன்..?"
ரவி பொறுமையில்லாமல் மீனுவை கேட்கவும், அவளது முகம் அப்படியே மாறிப் போனது. அவளது கருவிழிகள் கலங்க ஆரம்பித்தன. மூக்கு லேசாக விசும்பியது. உதடுகள் துடிக்க ஆரம்பித்தன. பற்களால் உதடுகளை அழுத்தி கடித்துக் கொண்டாள்.
"சொல்லு மீனு.. கேக்குறேன்ல..?" ரவி திரும்ப கேட்கவும்,
"கொஞ்ச நாளா இவன் என்னை அவாய்ட் பண்ணிக்கிட்டே இருக்கான்டா.. என்கூட சரியா பேசுறதில்லை.. நான் இப்படி வந்தா, இவன் அப்படி போறான்.. மொபைலுக்கு போன் பண்ணுனா எடுக்குறதே இல்லை.. 'ஸாரி இட் வாஸ் இன் சைலன்ட் மோட்' ன்னு சாவகாசமா மெசேஜ் பண்ணுறான்.. இவன் மூஞ்சிய ஒழுங்கா பாத்தே ஒரு மாசமாகப் போவுது.. இதுலாம் பத்தாம.. இன்னைக்கு இவன் பண்ணுன காரியத்துக்கு.." மீனு கோபத்தை அடக்கமுடியாமல் சற்று நிறுத்தினாள்.
"சொல்லு மீனு.. இன்னைக்கு என்ன பண்ணுனான்..?" ரவி மீனுவை கேட்டான்.
"நான்லாம் ஒன்னும் பண்ணலை.." என்று நான் பலவீனமாக சொன்னேன்.
"பேசாத.. உன்னை..." என்று மீனு மறுபடியும் என்னை அறைய கை ஓங்கினாள். ரவிதான் மறுபடியும் தடுத்தான்.
"ஏய்.. நீ சும்மா இருடா.. அவதான் பேசிக்கிட்டு இருக்கால்ல..?" ரவி என்னை அதட்டினான்.
"நீ சொல்லு மீனு..." என்று அவளை கேட்டான்.
"மொபைல் எடுக்க மாட்டேன்றானேன்னு இன்னைக்கு இவன் ஆபீஸ் நம்பருக்கு போன் பண்ணுனேன்.. ஒரு பொண்ணு எடுத்தா.. இவரு இருந்துக்குட்டே.. இல்லைன்னு சொல்ல சொல்லி போனை வைக்க சொல்றாரு.. பெரிய புடுங்கி இவரு.. நம்மகிட்டலாம் பேச மாட்டாரு.."
"நான் அப்படிலாம் சொல்லலை"
நான் சொல்லி முடிக்கும் முன்பே "படார்.. படார்.." என்று என் தலையில் அடி விழ ஆரம்பித்தது. "பொய் சொல்லாத.. பொய் சொல்லாத.." என்றவாறு மீனு என் பிடரியிலே அடித்தாள்.