நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
#22
நண்பனின் முன்னால் காதலி – 7

அதன் பின் விக்கி டேவிட் கிட்ட எப்படா உண்மையே சொல்லுவோம்னு காத்து கிட்டு இருந்தான் .கரெக்ட்டா பேச்சலூர் பார்ட்டிக்கு ஒரு நாள் முன்னாடி டேவிட்க்கு போன் போட்டான் .

ஹேய் புது மாப்பிள என்னடா பண்ணிக்கிட்டு இருக்க எனக் கேட்டான் விக்கி .ம்ம் சொல்றா வொர்க் சைட்ல இருக்கேன் என்ன விஷயம் என்றான் டேவிட் .என்னடா அதுக்குள்ளே வொர்க்குக்கு போயிட்ட என்றான் விக்கி .
என்ன பண்றது என் கம்பெனி கல்யாணத்துக்கே முனு நாள்தான் லீவ் கொடுத்தங்கே அதே அதிகம் இப்ப முடிக்க வேண்டிய வேலை வேற நிறைய இருக்கு சொன்ன தேதிக்குள்ள முடிக்காட்டி பாஸ் திட்டுவான் அதான் வேலைக்கு வந்துட்டேன் என்றான் டேவிட்
சரி இவினிங் ப்ரீயா இருக்கியா என கேட்டான் விக்கி .ஏன்டா என்ன விசயம் என்றான் டேவிட் .சும்மாதான் நான் உனக்கு ஒரு சுமால் பார்டி தரலாம்னு பாக்குறேன் அதான் இவினிங் ப்ரீயாடா என்றான் விக்கி .
அதான் நாளைக்கு பேச்சலூர் பார்ட்டி இருக்குல நீ வேற என் தனியா பார்ட்டி கொடுக்குற என்றான் டேவிட் .
இல்லாட சும்மாதான் என்றான் விக்கி ,விக்கி வொர்க் நிறைய இருக்குடா எப்படிரா அது மட்டும் இல்லாம வீட்ல ரெஜினா வேற வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பா லேட் ஆகிருச்சுன்னா அவளுக்கு பதில் சொல்ல முடியாது என்றான் .
டேய் டேய் ப்ளிஸ்டா இந்த ஒரு வாட்டி மட்டும்டா என்று கெஞ்சினான் விக்கி .டேவிட்டும் சிறிது யோசித்து விட்டு சரி ஓகே அப்ப முனு மணிக்கு ஒகேவா என்றான் .ஓகே எனக்கு எப்பனாலும் ஓகே நீ மட்டும் வொர்க் முடிச்சுட்டு அங்கயே இரு நான் வந்து பிக் ஆப் பண்ணிக்குறேன் என்றான் விக்கி .
பின் அடிக்கடி கதவை பூட்டி கொண்டு அவனிடிம் சொல்வது போல் கற்பனை பண்ணி சொல்லி கொண்டான் .சரியாக ஒரு 2.30 மணிக்கு ஆபிசை விட்டு கிளம்பினான் .கரெக்ட் ஆக 3 மணிக்கு டேவிட் வொர்க் பண்ற இடத்துக்கு போனான் .
இவனே போயி மேல போயி அவனை கூப்பிட்டு வந்தான் ,என்னடா திடிர்ன்னு பார்ட்டி எல்லாம் என்றான் டேவிட் .சும்மதண்டா என்றான் விக்கி .பார்கிங் ஏரியா வருவதற்கு முன் விக்கி அவன் கண்ணை பொத்தினான் ,ஏன்டா கண்ண பொத்துற என கேட்டான் டேவிட் .ஒரு சர்ப்பரைஸ் என்றான் .அப்படி என்னடா சர்ப்பரைஸ் எனக் கேட்டான் டேவிட்.
காட்டுறேன் பொறு ஆனா அது வரைக்கும் நீ கண்ண திறக்க கூடாது என்று சொல்லி அவன் கண்ணை மூடி கூப்பிட்டு வந்தான் சரிடா என்றான் டேவிட் .
ம்ம் இப்ப கண்ண திற என்றான் விக்கி .திறந்து.கண்ணை திறந்து பார்த்தவன் ஆச்சரியப் பட்டு போனான் .ஏன் என்றால் முன்னால் இருந்தது ஒரு சிவப்பு நிற விலை உயர்ந்த பெராரி கார் .வாவ் என்னடா இது எப்படிடா உனக்கு கிடைச்சது என்றான் ஆச்சரியத்தோடு .
நீதானே அடிக்கடி பெராரி கார்ல போனும்னு சொல்லுவ அதான் உனக்கு ஆக இந்த கார விலைக்கு வாங்க முடியல ஆனா ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு வாடகைக்கு எடுத்து இருக்கேன் என்றான் விக்கி .
எவலோடா வாடகை என்றான் டேவிட் .அத எல்லாம் அப்புறம் பேசிக்கிறாலம் வா வண்டில ஏறு என்றான்.
இருக்கட்டும்டா வேணாம் எனக்கு மூடு இல்ல இன்னொரு நாள் பாத்துகிறாலம் என்றான் டேவிட் ,என்னடா நீதான் காலைல வரேன்னு சொன்ன இப்ப முடியாதுன்னு சொல்ற .இல்லடா மதியத்துல இருந்து எனக்கு என்னமோ மாதிரி இருக்குடா .

நீ பெராரி கார எடுத்து ஒட்டு எல்லாம் சரி ஆகிடும் என்றான் விக்கி .அவனும் சரி இதான் லாஸ்ட் உன் கூட சிங்கிள் பார்ட்டி ஒகேவா என்றான் டேவிட் .சரி டன் ஏறி உக்காரு என்றான் .இருவரும் பெராரி கார ஏறி உக்காந்ததும் ஊ என்று கத்தி கொண்டு போனார்கள் .

ஆரம்பத்தில் வண்டியை டேவிட்தான் ஓட்டினான் .பின் ஒரு குறிப்பிட்ட தூரம் வந்த பின் விக்கி வாங்கி ஓட்டினான் .அவன் ஒட்டி கொண்டே வந்து ஒரு பழைய பார்க் கிட்ட வந்து வண்டியை நிப்பாட்டினான் இதான் இவன்கிட்ட உண்மையே சொல்ல சரியான இடம் என்று முடிவு பண்ணி கொண்டான் .

என்னடா இங்க நிப்பாட்டி இருக்க எதுவும் என்னையே கொலை ஏதும் பண்ண போறியா என்று கிண்டலடித்தான் டேவிட் .

அவனும் மெல்ல சிரித்து விட்டு டேவ் உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும் என்றான் சொல்றா என்றான் டேவிட் . மனசுக்குள்ளே அத எப்படி சொல்ல என்று நினைத்து பயந்தான் விக்கி

ஊர்ல உன் அப்பா அம்மாலாம் எப்படி இருக்காங்க என்றான் சொல்ல முடியாமல் .அவங்களாம் நல்ல இருக்காங்கடா இதுவா முக்கியமான விசயம் உனக்கு வேற என்னமோ சொல்ல வந்த அத சொல்லுடா என்றான் டேவிட்
அய்யோ எப்படி சொல்ல ஒன்னும் இல்லடா வேற கல்யாணத்துல எந்த பிரச்சினையும் இல்லல என்றான் .


அதுல ஒன்னும் இல்ல நீ அந்த முக்கியமான விசயத்த சொல்றா என்றான் டேவிட் .விக்கியால் சொல்ல முடியவில்லை .சொல்றா என்றான் டேவிட் அது ஒன்னும் இல்லாடா நான் கல்யாணத்துக்கு வரதத பத்தி நீ எதுவும் தப்பா நினைக்கலலெ என்றான் விக்னேஷ் .

டேய் நான் அப்படி எதுவும் நினைக்க மாட்டேன்னு உனக்கே தெரியும் அப்புறம் என்னடா என்றான் டேவிட் .அவனால் சொல்ல முடியவில்லை சரி வாடா நம்ம கார்ல போயிட்டே பேசிக்கிருவோம் என்று அவனை கூப்ப்பிட்டு போயி உக்கார வைத்து டேவிட் காரை ஓட்டினான் ,

பின் அவனை ஒரு மைதானத்திற்கு அழைத்து சென்றான் .அவன் காரை விட்டு இறங்கியதும் சரி விக்கி நீ சொல்ல வந்தத இப்பயாச்சும் சொல்லு என்றான் டேவிட் .விக்கி ஒன்னும் இல்லாடா என்றான்

சிறிது வினாடிகள் இருவரும் அமைதியாக இருந்தனர் ,சரி விக்கி நீ சொல்ல மாட்ட நானே சொல்றேன் என்று சொல்லி கொண்டு அவனை பார்த்து கொண்டு சொல்லட்டா விக்கி என்றான் .விக்கிக்கு ஒன்றும் புரியவில்லை .
நீ சுவாதி கூட செக்ஸ் வச்சுகிட்ட அதானே நீ சொல்ல வந்தது என்றான் .விக்கிக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது .ஆமாடா என்று தலையை குனிந்து கொண்டே சொன்னான் பின் அவனை பார்க்கமால் தலையை குனிந்து கொண்டு யாரு வள்ளி சொன்னாளா இல்ல மணி சொன்னானா என்று கேட்டான் விக்கி .
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னால் காதலி ராகுல் ராஜ் - by johnypowas - 14-02-2019, 10:13 AM



Users browsing this thread: 56 Guest(s)