15-03-2020, 06:52 PM
இதயப் பூவும் இளமை வண்டும் -37
ஆடி பதினெட்டு..!!
அதிகாலையிலேயே சசியை வந்து எழுப்பி விட்டாள் புவியாழினி. அதிகாலையிலேயே குளித்திருந்தாள்.! அவளுடன் கவிதாயினியும் சேர்ந்து கொள்ள.. அதற்கு மேல் அவனால் தூங்க முடியவில்லை.!
அவளது அம்மாவுக்கு பூ வியாபாரம் மிகவும் மும்மரமாக இருக்கும் என்பதால்.. அம்மாவுக்குத் துணையாக.. வியாபாரத்தைக் கவனிக்க.. அவள்கள் இரண்டு பேருமே.. போய்விட… சசி சைக்கிளை எடுத்துக் கொண்டு.. ஆற்றுக்குக் குளிக்கப் போனான்..!
மழை காலம் துவங்கி.. நீலகிரி மலைப் பகுதியில் நல்ல மழை பெய்ததால்.. பவானி ஆற்றில்.. வெள்ளம் அதிகமாகியிருந்தது. ஒரு மணிநேரம்.. ஆற்றில் நீராடினான் சசி. அவன் வீடு திரும்பிய போது.. புவியாழினி வீட்டில் இருந்தாள். புது பாவாடை.. தாவணி அணிந்திருந்தாள்.
”ஹாய் குட்டி..! ஏன் வந்துட்ட..?” என்று கேட்டான்.
”பைட்…” என்று சிரித்தாள்.
”யாருகூட…?”
”கவிகூட..”
” ஏன்..?”
”சும்மா.. சும்மா.. திட்டிட்டே இருந்தா.. அதான் நானும் எகிறிட்டேன்..!”
”சாப்பிட்டியா..?”
” ஓ…!!” என்று விட்டுக் கேட்டாள் ”சினிமா போலாமா..?”
”ஓ.. போலாமே..” என்றான் சசி.
”என் பிரெண்டும் வர்றா…”
”எந்த பிரெண்டு..?”
”தங்கமணி..!!”
”நசீமா..?”
”அவள்ளாம் வரமாட்டா..! இது நம்ம நோம்பி.. அவ நோம்பிக்கே.. அவளால எங்கயும் போக முடியாது..!”
”உன் தாவணி.. சூப்பரா இருக்கு..”
”தேங்க்ஸ்…!!”
”அவளுது என்ன ட்ரெஸ்..?”
”தங்கமணியா..?”
”கவி…?”
”ஸேரி..! பாக்கலையா..?”
”இல்லையே.. இப்ப கட்டிட்டு போயிருக்காளா..?”
”இல்லே… வந்துதான் கட்டுவா..”
”சினிமாக்கு வருவாளா..?”
”அவள்ளாம் வேண்டாம்..” என்றாள்.
”அவளும் வரட்டுமே… ஜாலியா இருக்கும் இல்ல..?”
”ம்கூம்.. அவ வந்தா.. என்னால என்ஜாய் பண்ண முடியாது..! அவ வந்தா.. நா வல்ல… நீங்களே போங்க…!!”
”ஓகே.. ஓகே..!! கூல்.. கூல்..!! அவள கூப்பிடல..!!” என்றான்.
சசி இட்லி.. தோசை சாப்பிடும் போது.. அவனுடன் சேர்ந்து.. புவியாழினியும் கொஞ்சம் சாப்பிட்டாள்.! தங்கமணி வந்துவிட.. மூவரும் சினிமாவுக்குக் கிளம்பினார்கள். ஆட்டோ வைத்து.. தியேட்டர் போனார்கள்..!
புவியாழினி ஆசைப்படியே.. கவியை அழைக்கவில்லை. இரண்டு பெண்களோடு.. பால்கனிக்குப் போய் உட்கார்ந்து.. சினிமா பார்த்தான் சசி..!!
புவியாழினி பக்கத்தில் உட்கார்ந்து.. சினிமா பார்த்ததில்.. சசியின் காதல் உணர்வு இன்னும்.. இன்னும் மேலோங்கியது..! ஒரு கட்டத்தில்.. பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவள் கையை எடுத்து.. மடியில் வைத்துக் கொண்டான். அவளும் விட்டுக் கொடுத்துப் போனாள். அவன்.. அவள் விரல்களைக் கோர்த்துக் கொண்டான்.! அவளிடம் இருந்து.. எந்த எதிர்ப்பும் எழவில்லை. அதனால்.. தங்கமணி அறியாமல்.. இரண்டு முறை.. புவியின் உள்ளங்கைக்கு முத்தம் கொடுத்தான் சசி. அதற்குமேல்.. அவள்.. அவனுக்கு இடம் கொடுக்கவில்லை..! அந்த ஒன்றே.. அவனுக்கும் போதுமானதாக இருந்தது.!
தியேட்டரில்.. மிகவும் உற்சாகமாகத்தான் போனது.!!
அன்று மாலை… சசி.. நண்பர்களுடன்.. பார்ட்டியில் கலந்து கொண்டான்.! அண்ணாச்சியம்மா கடையும்.. வீடும் பூட்டியிருந்தது.! அவள் பண்ணாரி.. போவதாக முதல் நாளே.. போனில் சொல்லியிருந்தாள்.!
அன்றைய தினம்.. அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாகத்தான் போனது.! அதிலும்.. புவியாழினி மீண்டும் பழைய மாதிரியே பழகியது.. ஒன்றே.. அவனுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது .!!
அடுத்த நாள்… அண்ணாச்சியம்மாவைப் பார்த்தபோது கேட்டான் சசி.
”அப்றம்.. நேத்து என்ன செஞ்சீங்க..?”
” என்ன செய்யறது..? நான்தான் மொதவே சொன்னேன் இல்ல..? கடைய லீவ் விட்டுட்டு பண்ணாரி போய்ட்டு வந்தோம்..!”
”கோவிலுக்கா..?”
”ஏன்டா.. பண்ணாரிக்கு.. வேற எதுக்கு போவாங்க..?”
”டென்ஷனாகாதிங்க.. சும்மா கேட்டேன்..! கோவில்ல நல்ல கூட்டமா..?”
”ம்..ம்ம்.. நல்ல கூட்டம்டா..! நீயும் வந்துருக்கலாம்னு தோணிச்சு எனக்கு..! நேத்து.. உன்ன ரொம்ப மிஸ் பண்றதா.. பீல் பண்ணேன்..!!”
”அப்படியா..? நானும்தான்..! சரி விடுங்க.. பவானிசாகர் டேம்.. போனீங்களா..?”
” ம்..! போனோம்..! டேம்லதான் கூட்டம் ஜாஸ்தி..! ”
”பார்க்ல என்ஜாய் பண்ணீங்களா..?” என்று கிண்டல் தோணியில் கேட்டான்.
”ஆமா.. நாங்க லவ்வர்ஸ் பாரு.. பார்க்ல போய் என்ஜாய் பண்றதுக்கு..?” என்று மெல்லிய சிரிப்புடன் கேட்டாள்.
”வீட்ல என்ன செஞ்சீங்க..?”
”மட்டன்..! மத்தபடி.. வேற ஒன்னும் செய்யல..!” என நெடுமூச்சு விட்டாள்.
”கூல்..!!” அவள் மார்பைப் பார்த்தபடி சிரித்தான். ”காத்து ஓவரா ஊதினா.. பலூன் வெடிச்சிரும்..!!”
"பலூனா?"
"ம்.. ம்ம். உங்க நெஞ்சுல இருக்கே ரெண்டு பலூன்.."
”பன்னாட..” என்று சிரித்தாள். ”கொழந்தை இருக்கற வீடா இருந்தா.. ஏதாவது செய்லாம்.. அவரும் குடிச்சிட்டு.. தூங்கிருவாரு..! நா ஒருத்தி.. என்ன செய்றது..? சரி.. நீ என்ன பண்ண..?”
” சினிமா போனேன்..!!” என்றான்.
”பசங்களோடவா.?”
”இல்ல. . பக்கத்து வீட்டு பொண்ணுகளோட..!” என்று சிரித்தான்.
அவனை லேசாக முறைத்தவாறு கேட்டாள்.
”அப்ப.. ஜாலிதான்..?”
”செம ஜாலி..!! பசங்களையே சாயந்திரம்தான் பாத்தேன்..!!”
”பொண்ணுக எப்படி..?”
”எப்படினா..?”
”அழகாருப்பாளுகளா..?”
” ஓ..! ஏன்..?”
”இல்ல… ஏதாவது லவ்வு… கிவ்வு…?”
”நீங்க வேற.. அவவ.. ஏஜ் அட்டன் பண்றதுக்கு முன்னாலய.. லவ் பண்ண ஆரம்பிச்சிர்றாளுக..!” என்றான்.
சிரித்தாள். ”உனக்கு மட்டும் ஏன்டா.. எவளுமே செட்டாக மாட்டேங்கறா..?”
”யாரு சொன்னது.. எனக்கு எவளுமே செட்டாகலேன்னு..?”
”என்னடா.. சொல்ற.. உனக்கும் ஒருத்தி செட்டாகிருக்காளா..?”
” தேவதை மாதிரி ஒருத்தி.. செட்டாகிருக்கா..!!”
அவளால் அதை உடனடியாக ஏற்க முடியவில்லை.
”எவடா… அவ..?” என்று மிகவும் தாழ்ந்த குரலில் கேட்டாள்.
”அவள.. உங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும்..!” என்றான்.
”அப்படி.. யாருடா..?”
அவளை நோக்கி.. விரல் நீட்டினான்.
”யூ..!!”
”மயிரா..” என முகம் மலரச் சிரித்தாள்.
”லவ்.. யூ..!!”
”அவ்ளோதானா..?”
”கிஸ்.. யூ..!!”
”மிஸ் யூ.. டா..!!” என மீண்டும் மார்பு விம்ம.. ஒரு நெடுமூச்சை வெளியேற்றினாள் அண்ணாச்சியம்மா.
”ஒன்னு கேட்டா கோச்சுப்பீங்களா..?”
”என்னடா..?”
”ஒரு கிஸ் வேனும்..”
”என்ன வெளையாடறியா..?”
”சீரியஸா…ப்ளீஸ்..!!”
”ஏய்.. இங்க எப்படிடா..?”
”உங்க வீட்டுக்கு.. நான் வரேன்…!!”
”இப்ப்ப்பவா…?”
”ம்..ம்ம்..!!”
”என்ன காரணம்.. சொல்லுவ..?”
”நீங்க ஏதாவது.. ஐடியா குடுங்க..”
”என்னை ஏன்டா இப்படி படுத்தற..?” என்று குழைந்தாள்.
”முடியாதா..?”
அவனை முறைத்தாள். ”அப்படி இல்லடா..”
”ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!”
”சரி.. பத்து நிமிசம் கழிச்சு.. நான் மிஸ்டு கால் குடுக்கறேன்.. வா..!!” என்றாள்.
”தேங்க்ஸ்…!!”
”சரி.. நிக்காத.. போ..” என்றாள்.
ராமு கடைக்குப் போனான் சசி. படபடப்புடன்.. காத்திருந்தான்.! அண்ணாச்சியம்மா கடையிலிருந்து போகும் போது.. அவன் பக்கம்கூடத் திரும்பவில்லை. இரண்டு நிமிடங்கள் கழித்து.. அவன் மொபைல் ரிங்காகி கட்டானது.! ராமுவிடம் எதுவும் காட்டிக் கொள்ளாமல்.. குமுதா வீட்டுக்குப் போவதாகச் சொல்லி விட்டுப் போனான்.!
காம்பௌண்ட் கேட்டைத் திறக்கும்போதே.. அவன் கண்கள்.. யாராவது தென்படுகிறார்களா.. எனத் தேடியது.! அப்படி யாரும் தென்படாமல் போக.. அண்ணாச்சியம்மா வீட்டைப் பார்த்தான்.! கதவு திறந்தே இருந்தது.!
உள்ளே போனான் சசி. படபடப்போடு நின்றிருந்த அண்ணாச்சியம்மா.. அவனைப் பார்த்ததும் டென்ஷனோடு கேட்டாள்.
”முன்னாடி யாராவது.. இருக்காங்களாடா..?”
”ம்கூம்..!!” அவள் பக்கத்தில் போனான்.
அண்ணாச்சியம்மா மெதுவாகப் பின்னால் நகர்ந்தாள்.
”இங்க வேண்டாம்..!”
”அப்றம்…?”
”கிச்சனுக்கு வா..” என நகர்ந்தாள்.
”கதவு..?’'
”ஏன்டா..?”
”யாராவது வந்துட்டா..?”
”சாத்தினா.. டவுட் வரும்…”
”சாத்திடலாமே.. ப்ளீஸ்..”
”டேய்.. கிஸ்தான்டா… கேட்ட..?”
” கொஞ்சம்.. ரசிச்சு.. கிஸ் பண்ணலாமே..? ப்ளீஸ்.. ப்ளீஸ்…”
”ம்கூம்..!!” மறுப்பாகத் தலையாட்டினாள்.
”போங்க.. அப்பன்னா எனக்கு.. கிஸ் வேண்டாம்.. நான் போறேன்..!” என அவன் திரும்ப…
”நில்லுடா..!!” என்றாள் கடுமையான குரலில்.
நின்று.. திரும்பினான். அவளைப் பார்க்க.. அண்ணாச்சியம்மா முகம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது..!
”என்னடா…பிளாக் மெயில் பண்றியா.? என் மூஞ்சிலேயே முழிச்சிராத.. போ..!!” என்றாள்.. !!