14-03-2020, 10:08 PM
(14-03-2020, 10:04 PM)sanjaysara Wrote:குமார்: அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ரூம் பிரீ ஆஹ் இருந்த நான் தனியா தங்கிக்குறேன் அப்பா எப்பவும் தனியா தான் படுத்துப்பார்....... அதன் யோசிக்குறேன் ரூம் இருக்குமாமீனா : " ஒரு பிரச்சினையுமில்லை, தாராளமா தங்கிக்கலாம். ரெண்டு பேருக்கும் தனித்தனி ரூமே ஏற்பாடு பண்ணிடலாம். சின்னவருக்கு பிரைவசி தேவைப்படும்ல.
அதைக்கேட்டு வாயெல்லாம் பல்லான தாமோதரன் இன்று ராத்திரி எதோ கிட்டப்போவதாய் சந்தோஷப்பட்டான். ஆனால் மீனா மனதில் வேறு எண்ணங்கள் ஓடியது.
மீனா : " சரி சாப்பாடு தயார் பண்ண சொல்லுறேன். சாப்பிடலாம் "
குமார்:உங்க ரூம் எங்க இருக்கு மீனா மேடம் அண்ட் என்னோட ரூம் எங்க இருக்கு னு சொன்னிங்க நா நா கொஞ்சம் பொய் கொஞ்சம் குளிச்சிட்டு வந்துடுவேன் அப்பறம் பொய் சாப்பிடலாம் என்ன சொல்றிங்க மீனா மேடம்.........