14-03-2020, 09:59 PM
(14-03-2020, 09:55 PM)sanjaysara Wrote:மீனா : "ச்சே வெளியவே நிற்க வச்சு பேசிக்கிட்டு இருக்கேன், வாங்க உள்ள "
உள்ளே அவர்களை அமரவைத்தவள், வேலைக்காரியை நோக்கி
மீனா : " மாலா, இவங்களுக்கு குடிக்க எதாவது கொண்டு வா"
கால் மேல் கால் போட்டு அமர்ந்தவள் மேலே போட்டவள், பையனை பார்த்துக் கொண்டே
மீனா : "சொல்லுங்க அப்புறம் என்ன விஷயமா வந்தீங்க "
அதன் சொன்னானே அப்பாக்கு உதவிய இருக்க வந்தேன் அவர் செய்ற வேலை எல்லாம் இப்போ நான் தான் புத்துக்குறேன் என்னமோ அவர் என்னை கூடி வந்தார் இங்க உங்க வீடு நல்ல இருக்கும் தங்கிட்டு போகலாம்னு சொன்னார் அதன்...... உங்க வீடு தான் அவருக்கு ரொம்ப பிடிக்கும் னு சொன்னார்
((குமார்: பேசி கொண்டே பா மீனா யா இருக்காங்களே இந்த வயசுலயும்.......))