14-03-2020, 10:00 AM
” இன்னும் வேலைக்கு போறியா.. ??”
” ம்ம்..!! உக்காருங்க.. !!” சேரை எடுத்து போட்டாள் ”அவ வல்ல.. ??”
” இல்ல.. நான் மட்டும்தான்.. !! ஏன் உங்கக்கா உனக்கு போன் பண்ல.. ??”
” இல்ல.. அவகூட நான் பேசல.. !! அம்மாதான் பேசியிருக்கு.. ! நீங்க ரெண்டு பேரும்தான் வருவீங்கனு அம்மா என்கிட்ட சொல்லுச்சு.. !!”
” உங்கம்மா எங்க.. ??”
” வேலைக்கு போய்ருச்சு.. !! சொல்லிட்டுதான் போச்சு.. பத்திரிக்கை கொண்டு வருவீங்கனு.. !!” பேசிக் கொண்டே போய் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள்.
வாங்கி குடித்தேன். சொம்பை அவளிடம் கொடுத்து விட்டு அவள் கையை பிடித்தேன்.
”ஏன்.. ஒரு மாதிரி டல்லா இருக்க.. ?? அதான் லவ் பண்ண பையனயே கல்யாணம் பண்ணிக்க போறல்ல..?? அப்றம் என்ன.. நல்லா சாப்பிட்டு தூங்கி ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான..?? இன்னும் வேலைக்கு போகனுமா.. ??”