25-11-2018, 11:47 AM
அத்தியாயம் 26:
அன்றைய பொழுது மிக அழகாக விடிந்தது, காலையிலேயே computer சாம்பிராணி மணமும், சுப்ரபாத இசையும் குமார்ஐ எழுப்பியது,
அங்கே புவனா ஒரு சிலை, போல பட்டுடுத்தி, மும்முரமாக சமையல் செய்து கொண்டிருந்தால், அருகிலேயே வடிவேல் அவளுக்கு தேவையான உதவிகளை செய்து கொண்டு இருந்தான்.
கடைசியா இவன் ஸ்கூல் படிக்கும் போது புவனாவை இவன் இப்படி பார்த்த ஞாபகம். இதனை நாள் கழுச்சு புவனாவை இப்டி பாக்கிற ஒரு வாய்ப்பு கிடைத்தது.
ஒரு கணம் கூட தாமதிக்காமல், bed இல் இருந்து எழுந்து, குளித்து ரெடி ஆனான்.
புவனாக்கு ஆச்சர்யமாக இருந்தது
இன்னிக்கு என்னடா தங்கம் இவ்ளோ சீக்கரம் எந்திரிச்சு குளிச்சு முடுச்சுட்ட.
ஆமாம்மா, இன்னிக்கு என்ன விசேஷம், வீடே ஒரே தூளா இருக்கு, விசேஷம் லாம் ஒன்னும் இல்ல, இனிமேல் தெனமும் கோவிலுக்கு போலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்,
என்ன திடீர்னு, நீ கோவிலுக்கு லாம் அவ்வளவா போமாட்டியே? என்று குமார் கேக்க,
சிரித்தபடி அங்க என் பழைய friend ஒருத்தியை பாத்தேன், அவ வீடு கோவிலுக்கு பக்கம் தான், அவ தான் சொன்னா, தெனமும் கோவிலுக்கு வாடி, நானும் வர்றேன், அப்டின்னு, சரி எனக்கும் இருக்கற டென்ஷன்ல என்கூட பேசறதுக்கு ஆளே இல்ல, அவ கூட பேசும் போது கொஞ்சம் நல்லா இருக்கு, அதான்.
அம்மா அவங்க பேர் என்ன மா?
அவ பேரு ஹேமா, அவளும் என்ன மாதிரி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் தான், ரொம்ப பழைய friend, அவளுக்கும் என்ன போலவே உன் வயசுல ஒரு பய்யன் இருக்கானாம் அவ சொல்லி தான் எனக்கே தெரியும்?
ஓ அப்டியா என்று ஆச்சரியமாக கேட்டான் குமார்.
சரி மா, நானும் இனிமேல் உன்கூட கோவிலுக்கு வரட்டா?
இல்லடா தங்கம் நீ இங்கயே இருந்துக்க, நாங்க கண்டத பேசுவோம் உனக்கு bore அடிக்கும். சரிம்மா என்று அவள் சொல்வதை புரிந்துகொண்ட, அவளை அதற்கப்பரம் கட்டாய படுத்தவில்லை.
மீண்டும் கோவிலுக்கு சென்றாள் புவனா, அங்கே ஹேமா தனியாக உட்கார்ந்து கொண்டு இருந்தாள், ஹேமா, புவனாவை பார்த்ததும், ரொம்ப சந்தோசம், இருவரும் மணிக்கணக்கில், தங்கள் வாழ்கையை பற்றி பேசிக் கொண்டனர். தங்கள் குடும்பம், குடும்ப உறுப்பினர்கள், பசங்களின் படிப்பு, சினிமா என்று பேசிக்கொண்டே போக டைம் போனதே தெரியவில்லை.
ஏன் ஹேமா இப்பலாம் நீ படத்துல நடிக்கிற தில்லையே ஏன் என்று கேட்க, எல்லாம் என் பய்யனுக்காக தாண்டி,
கெட்ட சவாகாசத்தால குடி, சிகரெட் எல்லாம் கத்துக்கிட்டான், கஞ்சா வரைக்கும் போயிட்டான், அவன் அப்பா துபாய் லஅங்க கஷ்ட பட்டு சம்பாதிச்சு அனுப்பிரத, இவன் என்ன ஏமாதிட்டு இப்டி இருக்கிறான், இனியும் விட்டால் கேட்டு போய்டுவான்னு தான், முழு நாளும் என் கண்காணிப்பிலேயே அவன வெச்சிருக்கேன்.
புவனா,அச்சச்சோ இப்போ எப்டி இருக்கான்,
இப்போ பரவால்லடி, கொஞ்சம் ஒழுக்கமா இருக்கான். சரி குமார் எப்படி, அவன் ஆள் தான் பெருசா இருப்பான், இன்னும் கொளந்த தான், என் முந்தானையவே புடுச்சுட்டு திரிவான் என்று சிரித்தபடி சொல்ல,
சரிடி ஒருநாள் டைம் கெடச்சா உன் புருஷன், பையன் எல்லாத்தையும் கூட்டிட்டு எங்க வீட்டுக்கு வா, என்று ஹேமா அழைத்தாள், எனக்கும் உங்க வீட்டு ஆளுங்க, அப்பறம் முக்கியமா குமார பாக்கணும்னு ஆசை, புவனாவும் கண்டிப்பா ஒருநாள் வரெண்டி.
அப்பறம் ரொம்ப தேங்க்ஸ் டி, உன்ன பாத்ததுக்கு அப்புறம் தான் எனக்கு ஒரு தெளிவு கிடைச்சுது, இல்லனா உள்ளுக்குள்ளேயே வெச்சு புழுங்கிட்டு இருந்திருப்பேன், என்று நன்றி சொன்னாள்.
அட இதுலென்னடி இருக்கு, இனிமேல் எதுன்னாலும் தயங்காம என்கிட்ட செல்லு, சரி இன்னிக்கு ஷூட்டிங் இல்லயா, காலையிலேயே கோவில் வந்திருக்க,
ஆமா எங்க டைரக்டர் ரொம்ப நல்ல மனுஷன், எங்க மூட் செரி இல்லனா, ஒடனே ஷீட்டிங்கவே cancel பண்ணிடுவாறு.
சூப்பர் டி, இந்த மாதிரி director கெடக்கறது பெரிய விஷயம். நீ கொடுத்து வச்சவ. என்று சொல்ல, புவனா ஆமாடி நீ சொல்றது கரெக்ட் தான், சரி நான் வீட்டுக்குப் போறேன், ரொம்ப நேரம் ஆச்சு, போய் மதியத்துக்கு வேற சமைக்கனும் என்று சொல்ல, ஹேமாவும் செரிடி bye, ஆமா நாளைக்கு வரியா,
சாயந்தரம் கண்டிப்பா வர்ரேண்டி, சேரி bye என்று சொல்லி இருவரும் விடை பெற்றனர்.
உடனே ஹேமா போன் எடுத்து ஒரு நம்பருக்கு dial செய்து, சார் நீங்க சொன்ன மாதிரியே புவனவ பாத்து பேசிட்டேன், நேத்திக்கு எவ்வளவோ பரவால்ல, அவல fullஆ tune பண்ணி வெச்சருக்கேன் என்று சொன்னாள்.
நாளைக்குமஎ வரேன்னு சொல்லிருக்கா..
இதை கேட்டு விட்டு எதிர் பக்கத்துல பேசுரவன் ரொம்ப சந்தோசப் பாட்டன், சரி நீ பண்ண வேலைக்கு அபிப்ராயமா என் ஆள விட்டு உனக்கு காசு குடுக்க சொல்றேன் என்று சொல்லிவிட்டு, phone ஐ cut செய்தான்.
இந்த பக்கம் உன்னி என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி சரக்கும் கையுமாக இருந்தான்.
சரி இது செரியாக வராது, சேட்டு விடம் போய் சொல்லிவிடலாம் என்று முடிவு பண்ணிவிட்டு, சேட்டை பார்க்க சென்றான்