13-02-2019, 07:37 PM
(13-02-2019, 02:14 PM)Giri Wrote: நாம் சொல்லும் எந்த கருத்துகளையும் அவர் கண்டுகொள்வது இல்லை நண்பரே.....
மன்னிக்கவும். உங்களின் கருத்துகள் தான்் என்னைை உற்சாகப்படுத்துகிறது. உங்கள் அனைவரது கருத்துக்களையும் நான் மனதில் பதிய வைத்துள்ளேன்.
இனிவரும் காலங்களில் உங்களின் கருத்துக்களை நிச்சயம் பதிலளிப்பேன்.
நன்றி
Support my thread: முடங்கிய கணவருடன் சுவாதியின்் வாழ்க்கை