25-11-2018, 11:40 AM
உங்க பாசத்துல கடைசியில என்னையே அழுக வெச்சுடீங்களே என்று சொல்ல, மூவரும் கண்ணீரை மறந்து சிரித்தனர்.
புவனா ச்ச நல்ல மனுஷனா இருக்காரே இந்த ஆளு என்று நினைத்தாள்.
புத்தி சாலியான உன்னி, அவளது கலக்கத்துக்கான காரணத்தை அறிந்திருந்தான்.
முதல் முறையாக குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாள் என்பது தான் அது. இவளை முதலில் normal modeக்கு கொண்டு வர வேண்டும் இல்லையென்றால் நாம் ஆசை பட்டது என்றுமே நடக்காமல் போய்விடும் என்பதையும், புரிந்து கொண்டான்.
தான் rehearsalக்காக வைத்திருந்த scene ஐயும் மாற்றினான். வீட்டிலே drop செய்யலாம் என்று நினைத்தவன், சரி வாங்களேன், அப்டியே மூணு பேரும் ஏதாச்சும் hotelல சப்படலாம், endru சொல்ல, புவனா, குமார் இருவருக்கும் பசியாக இருந்தது, செரி என்று hotel சென்றனர். சாப்பிட ஆரம்பித்தவுடன், என்ன மேடம் இப்டி பன்னீட்டிங்க, குமார் ரொம்ப துடுச்சு போயிட்டான்,
என்ன பிரச்னை உங்களுக்கு openஆ சொல்லுங்க, எதனாலும் பரவால்ல?
உங்களுக்கு இந்த படத்தில நடிக்க interest இல்லயா, என்று கேக்க பதறிப்போய், ச்ச ச்ச அப்டிலாம் இல்ல சார், என் வாழ்கைலேயே உருப்புடிய ஒரு விஷயம் நான் செய்றன்னா அது இந்த படம் தான் சார்.
உன்னி அவள் பதிலை கேட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனான்.
அப்பறம் என்ன மேடம் ஆச்சு, அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல, சும்மா சாதாரண மூட் அவுட், அப்டின்னு சொன்னாள்.
அவர்கள் இருவரையும் வீட்டில் drop செய்து விட்டு, நாளைக்கு ஷூட்டிங் cancel பன்னிடுறேன், நீங்க rest எடுங்க, நீங்க mood out ல இருந்தா sceneஅ பாதிக்கும், எனக்கு நீங்களும் முக்கியம், என் படமும் முக்கியம், என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
புவனா ச்ச நம்ம ஒருத்தி யால, எத்தன பேருக்கு கஷ்டம், என்று தன்னையே நொந்து கொண்டாள். குமார் அவளிடம் வழக்கம் போல நடந்து கொள்ள, புவனாக்கு அப்போது தான் தன் தோழி சொன்னது நினைவுக்கு வந்த்து, நீ ஒன்னும் ஆசப்பட்டு அனுபவிக்களையே, அதுவா வந்தா அனுபவி என்பது.
எல்லாத்தையும் மறந்து வழக்கம் போல, இயல்பு நிலைக்கு திரும்பினாள்.
புவனா எப்போதும் போல இயல்பாக இருந்தது குமாருக்கு சந்தோசத்தை கொடுத்தது.
-----*****-----