நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குளே(completed)
#16
"ஓகே, ஆரம்பிப்போமா" என தொண்டையை சரி செய்து கொண்டே கேட்டேன். "ம்ம்..... என்ன போஸ் அப்படின்னு நீதானே சொல்லணும்" என நினைவு படுத்தினாள். இந்த நிலையில் வெளியே மழை தூர ஆரம்பித்திருந்தது, தென் மேற்க்கே வீசிய தென்றல் காற்றில், சிறு மழைத்துளிகள் தங்கள் பாதை மாறி, எங்கள் அறையின் கண்ணாடி ஜன்னல்களத் தாக்கி கீழ் நோக்கி உருண்டோடிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்தவுடன், ஒரு அழகான எண்ணம் உதித்தது. "ஜன்னல் பக்கமா போய், வெளியே மழைய ரசிக்கிற மாதிரி போஸ் எடுக்கலால்ம்னு நினைக்குறேன். so ஜன்னல் வழியே வெளியே பாக்குற மாதிரியும் அதே நேரம் என்ன பாக்குற மாதிரியும் திரும்பி நின்னு வெளியே உருளும் மழைத்துளியை உன் விரலால் தொட்டு விளையாடுற மாதிரி போஸ் முயற்சி பண்ணு பார்ப்போம்." என விவரித்தேன். அவளும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நான்றாக புரிந்து கொண்டு அதே போல் நிலை கொண்டாள். இந்த நிலையில் என் கண்களுக்கு இரு குறைகள் தென்பட்டன. முதலில் விரித்து விட்டிருந்த அவள் கூந்தல் ஒரு நிலையில் இல்லாமல் சிதறிக் கிடந்தது. இதை சரி செய்யும் பொருட்டு என் பின்புற பாண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறு சீப்பினை எடுத்து அவளருகே சென்று, "May I ?" என்றேன். தான் நின்றிருந்த நிலையை மாற்றாமல் வெளியே விழும் மழைத்துளிகளுடன் விளையாடியவாரே ம்ம்ம்... என்றாள். அவள் கரும்கூந்தலினை வலது கையிலிருந்த சீப்பினால் நீவிக்கொண்டே, அதே நேரம் இடது கையினால் ஒழுங்கில்லாமல் அலைந்து கொண்டிருந்த சில முடிகளை பிடித்து அவைகளை அமைதிப்படுத்திக்கொண்டிருன்தேன். முதலில் கண்ணாடிக்கு வழியே இருந்த மழைத்துளிகளில் கவனத்தை செலுத்தியிருந்தவள், என் ஒவ்வொரு வருடலிலும் தன்னை மறக்க ஆரம்பித்தாள். நான் கூந்தலினை முழுதும் சரி செய்துவிட்ட போது நீர் துளிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அவள் கைகள் அதே நிலையில் உறைந்து போயிருந்தன. இப்போது அவள் கூந்தல், குளிர்ந்த நள்ளிரவில் அமைதியாய் பாயும் தெளிந்த நீரோடை போல். மேலும் அவை ஆறுகளின் வளைவை போல் அவள் கழுத்தை தாண்டியதும் வளைந்து முன்புறம் திரும்பி, மலையெனும் முலைகளில் பாய முடியாமல், முகடுகளின் பள்ளத்தாக்கில் அடைக்கலம் புகுந்திருந்தன. முதல் குறையை சரி செய்தபின் என் சீப்பினை மீண்டும் என் பாண்ட் பாக்கெட்டில் வைத்தவாறே... அடுத்த குறையினை களையும் வழிகளை தேடிக்கொண்டிருந்தேன். செர்ரிப்பழம் போன்ற அவள் உதடுகள்... ஏசி அறையின் தாக்கத்தினாலும், இவ்வளவு நேரம் நிகழ்ந்த உணர்ச்சிப் பெருக்கினாலும் சற்றே உலர்ந்து போயிருந்தன. என் பார்வையில் அவை தேன் செறியும் பலாச்சுளைகள் போன்று தெரிந்தாலும், கேமராவின் கண்களுக்கு சற்றே நிறம் மங்கி தெரியும் என்பதால், அதனையும் நிவர்த்தி செய்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். முதலில் என் உதடுகளால் அவள் உதடுகளை தாக்கி, அவள் மேல் உதட்டையும் கீழ் உதட்டையும் தனித்தனியே வருடி, அவற்றை மிளிரச்செய்து விடலாம் என்பது தான் எண்ணம் என்றாலும், துடித்துக்கொண்டிருந்த என் உதடுகளை கஷ்டப்பட்டு அடக்கி இந்த வாக்கியத்தை கூற வைத்தேன். "உன் உதடுகள் கொஞ்சம் வறண்ட மாதிரி தெரியுது, கொஞ்சம் வேணும்னா தண்ணி குடிச்சிட்டு வர்ரியா? " இந்த கேள்விக்கு சற்று நேரம் மௌனம் சாதித்தவள், சிறிது நேரத்தில் நான் எதிர்பாராத, என்னை திகைப்பூட்டும் ஒரு செய்கையில் என்னை அதிர வைத்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குளே - by johnypowas - 13-02-2019, 05:56 PM



Users browsing this thread: 2 Guest(s)