13-02-2019, 05:38 PM
சமையல் முடிக்கும் போது கைபேசி ஒலிக்க அது ரோஷன் சொல்லுங்க என்றே ஆரம்பித்தேன். அவன் நித்தியா என் நம்பர் சேவ் பண்ணி இருக்கீங்களா என்று கேட்க நான் ஆமாம் என்று சொல்ல விரும்பாமல் இல்லை நெற்றில் இருந்து இந்த நம்பர் பழக்கமான நம்பர் அது தான் என்றேன். சரி இப்போ வரட்டுமா அவங்க கிட்டே பேச முடிவு செஞ்சுட்டீங்களா என்று கேட்க நான் வாங்க பேசிவிடலாம் என்றேன். அவன் கொஞ்ச நேரத்திலேயே வந்து விட்டான் ஹாலில் உட்கார்ந்து அவன் கைபேசியை எடுத்து ஏதோ ஒரு நம்பர் போட்டு அடிக்குது என்று என்னிடம் குடுத்தான் ரொம்ப நேரம் அடித்தும் பதில் இல்லை. ரோஷன் சரி ஒண்ணு செய்வோம் நவீன் நம்பர் போடுவோம் அவனும் பதில் சொல்லவில்லைனா ரெண்டு பேரும் ஒண்ணா இருக்காங்கனு புரிஞ்சுக்கலாம் என்று சொல்லி அவன் போனில் இருந்தே நவீன் நம்பர் போட்டான். அதுவும் ரொம்ப நேரம் அடிச்சு பிறகு ஹலோ என்று குரல் கேட்க ரோஷன் என்னிடம் குடுத்து பேசுங்க என்று ஜாடை செய்தான். நல்ல வேளையாக அந்த நேரம் எனக்கு கொஞ்சம் மூளை வேலை செய்ய இல்ல இது உங்க போன் நான் எப்படி பேசுவேன் என்று சைகை செய்ய அவனே பேசினான். ரெண்டு பேரும் மெல்லிய குரலில் பேசி கொண்டார்கள் எனக்கு சரியாக கேட்கவில்லை. பேசி முடித்து அவன் இன்னும் வேலையில் தான் இருக்கிறான் ஆனா மனேஜர் மனைவி அங்கே வந்து இருந்தாங்களாம் கொஞ்ச நேரம் முன் தான் கிளம்பி போனாங்கன்னு சொன்னான் என்று ரோஷன் சொல்லி விட்டு நித்தியா உங்களுக்கு சரி என்றால் ஒரு அரை மணி நேரம் பொறுத்து அவங்களுக்கு பேசுவோம் என்றான். நானும் ஒத்து கொண்டேன்.
அரை மணி நேரம் அவனிடம் என்ன பேசுவது நவீன் விஷயம் பற்றியே எத்தனை முறை பேசுவது என்று யோசிக்க ரோஷன் நித்தியா உங்களுக்கு இந்த டிவி சீரியல் விட்டா வேற பொழுது போக்கே இல்லையா நவீன் கம்ப்யூட்டர் எங்கே வச்சு இருக்கிறான் என்று கேட்க நான் அவர் கிட்டே லேப்டாப் மட்டும் தான் இருக்கு அது அவர் போகும் போது எடுத்து கொண்டு போவார் என்றதும் அப்போ நீங்க வளைதடத்தில் மெயில் செக் செய்ய அவன் இருக்கும் போது தான் வாய்ப்பு இருக்கா நீங்க ஏன் வீட்டிலே ஒரு டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் இல்லை என்றால் குறைந்தது ஐ பாட் வாங்கி வச்சுக்க கூடாது என்று சொல்ல எனக்கும் முதல் முறையாக என்னுடைய சுதந்திரம் நவீன் கையில் தான் இருப்பது போன்ற உணர்வு உண்டானது.
அதெல்லாம் வாங்கணும்னா மறுபடியும் பணம் செலவாகும் இப்போ அது பற்றி யோசிக்க முடியாது ரோஷன் என்று அங்கலாய்த்தேன். உடனே அவன் நித்தியா உங்க மெயில் மட்டும் இல்லை உங்களாலே நவீன் மெயில் கூட செக் செய்ய முடியும் என்றதும் அவன் என்னை வளை தடம் பற்றி ஒன்றுமே தெரியாத அறிவிலி என்று நினைக்க கூடாது என்பதால் உடனே ரோஷன் எனக்கும் வளை தடம் பற்றி நல்லாவே தெரியும் நவீன் மெயில் எப்படி அவர் பாஸ்வோர்ட் இல்லாமல் என்னால் பார்க்க முடியும் என்றேன். ரோஷன் அதற்கும் தயாராக பதில் வைத்து இருந்தான். என்ன நித்தியா வளை தடம் பற்றி தெரியும்னு சொல்லறீங்க பாஸ்வோர்ட் தெரிந்து கொள்ள வழி இல்லையா என்ன அது ரொம்ப சுலபம் உங்க கிட்டே இப்போ மட்டும் கம்ப்யூட்டர் இருந்து இருந்தால் ஒரே நிமிஷத்தில் நான் நவீன் மெயில் பாக்ஸ் ஓபன் செய்து விடுவேன் சரி விடுங்க இல்லாததை பற்றி பேசி என்ன பலன் என்று ஒரு கேள்வி குறியுடன் நிறுத்த அதுவே எனக்குள் இப்போதே கம்ப்யூட்டர் வாங்க வேண்டும் என்ற ஆசையை விதைத்தது.