13-02-2019, 05:37 PM
ரோஷன் : நித்யா உங்க முடிவு உங்களை பொறுத்த வரை சரியாக இருக்கலாம் ஆனால் அதில் உள்ள மற்ற சிரமங்களை பற்றி தெரியாமல் பேசுகிறீர்கள். நீங்க காலி செய்யணும்னா அதை என் அப்பா கிட்டே சொல்லணும் அவர் உடனே மொத்த பணத்தையும் தர கட்டாய படுத்துவார் அப்போ நீங்க இந்த பணமும் தர வேண்டி இருக்கும் புது வீட்டு லீஸ் புதுசா தர வேண்டி இருக்கும் யோசிச்சு முடிவு செய்யுங்க நீங்க ஆறு மாசம் டைம் கேட்டு இருக்கீங்க அது வரைக்கும் என்னால் முடிந்த வரை நான் சமாளிக்கறேன்
அவன் சொல்லறது ஓரளவு நியாயமாகவே இருக்க நான் யோசித்தேன்.
நான்: ரோஷன் தேங்க்ஸ் ஆனா இனிமே உங்க பிரெண்டுக்கு நீங்க பண உதவி எதுவும் செய்ய வேண்டாம் நவீன் ஈசியா பணம் கிடைக்கறாதாலே தான் இப்படி குடிக்கரார்னு நினைக்கிறேன்
ரோஷன்: நித்யா நீங்க சொல்லறது சரிதான் ஆனா நான் பணம் குடுக்கறது நிறுத்தினா கூட அவனுடைய மனேஜர் மனைவி அவனை விட மாட்டங்களே வேணும்னா உங்களுக்கு உதவி செய்யறதுக்காக நான் ஒண்ணு செய்யறேன் அதுவும் உங்களுக்கு சம்மதம் என்றால். நான் உங்களை அந்த பெண் வீட்டிற்கு அழைத்து போகிறேன் அட்லீஸ்ட் அவங்க உங்களை பார்த்த பிறகு நவீன் கல்யாணம் ஆனவன் அவனுக்கு அழகான இளம் மனைவி இருக்காங்கனு தெரிஞ்சா கொஞ்சம் யோசிக்கலாம் ஆனா முடிவு உங்க கையில்
நான்: ரோஷன் நீங்க சொல்லற ஐடியா நல்லாத்தான் இருக்கு ஆனா கண்டிப்பா அவங்க இந்த விஷயத்தை நவீன் கிட்டே சொல்லுவாங்க அப்போ எனக்கும் அவருக்கும் பிரெச்சனை அதிகம் தான் ஆகும் என்ன செய்யலாம்
ரோஷன்: நீங்க அப்படி நினைக்கறீங்களா அதுவும் சரி தான் வேணும்னா போன்ல பேசி பார்க்கலாமா அப்படியே சொன்னா கூட உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லி விடலாம்
நான் : சரி யோசிக்கறேன் அதே சமயம் நீங்க அந்த ஆறு மாசம் காத்திருக்க வேண்டும்
ரோஷன் : சரி நித்தியா நான் மறுபடியும் உங்களுக்கு போன் செய்யறேன் ஆனா நாம பேசறது நவீனுக்கு தெரிய வேண்டாம்
ரோஷன் கிளம்பி சென்றதும் எனக்கு என்னமோ நான் தான் அவனை தவறாக நினைத்தேன் அவன் என் நன்மை கருதி தான் பேசி இருக்கிறான் அதே திருப்தியுடன் படுத்தேன்.
படுத்து கொண்டே யோசிக்கும் போது ரோஷன் ரொம்ப நல்லவனாக தான் தெரிந்தான். இல்லையென்றால் அவன் நண்பனை பற்றி எதற்காக நண்பனின் மனைவியிடம் சொல்லணும் அப்படியே படுத்து இருந்தேன். நவீன் மாலை வீட்டிற்கு வந்ததும் எனக்கு ஒரு வெறுப்பு தான் வந்தது யாரோ அன்பவிச்ச உடம்பை நானும் இவ்வளவு நாள் ஆசையோடு ஸ்பரிசித்து இருகேன்னு . நவீன் வழக்கம் போல வந்ததும் கையை கழுவி கொண்டு என்னை அணைக்க வர நான் அவனை தள்ளி விட்டேன். அவன் செல்லமாக ஹே நித்தி என்னடி செல்லம் கோபம் என்று கொஞ்ச நான் ஒண்ணும் இல்லை காபி வேணுமா இல்லை வெளியே போறீங்களா என்றேன். அவன் புரியாமல் வீட்டுக்கு வந்த பிறகு நான் எப்போ நீ இல்லாம வெளியே போய் இருக்கேன் என்று சொல்லியப்படி என்னை மீண்டும் இழுக்க நான் பிடிவாதமாக அவனிடம் இருந்து தள்ளியே இருந்தேன். அவன் ரெண்டு மூன்று முறைக்கு பிறகு முயற்சிக்க வில்லை. காபி எடுத்து வந்து குடுக்க குடித்து விட்டு டிவி யில் கவனம் செலுத்த எனக்கு உள்ளுக்குள் இருந்த எரிச்சல் அவனிடம் நான் உங்க மனேஜர் வீட்டுக்கு போகணும் கூட்டிகிட்டு போறீங்களா என்றேன். நவீன் என் கேள்வி புரியாம ஹே என்னபா ஆச்சு உனக்கு என் மனேஜர் சரியான பொம்பளை பொறுக்கி அவனை பற்றி உனக்கு என்ன தெரியும் என்றான். நான் உடனே அப்போ அவன் பொறுக்கினா உங்க ஆபிசில் மத்தவங்க எல்லாம் ரொம்ப உத்தமமானவன்களா என்றேன். நவீனுக்கு புரிந்தது நான் மனசில் என்னமோ வச்சு கிட்டு பேசறேன்னு அதனால் அதன் பிறகு என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருந்தார்.
நவீன் மெளனமாக இருப்பதே எனக்கு ஆத்திரத்தை அதிகமாக்கியது. நான் மீண்டும் நவீனிடம் நவீன் நாம இந்த சண்டே கண்டிப்பா உங்க மனேஜர் வீட்டுக்கு போகணும் என்றேன். நவீன் எரிச்சலுடன் நித்தி உனக்கு என்ன ஆச்சு இன்னைக்கு தீடீர்னு இப்போ என்ன மனேஜர் மேலே அவ்வளவு அக்கறை அவருக்கு வயசு என்ன தெரியுமா என்னை விட நாலஞ்சு வயசு தான் அதிகம் அது மட்டும் இல்ல உன்னை மாதிரி அழகான பொண்ணுங்களை பார்த்தா விட மாட்டான் உனக்கு இந்த பிரெச்சனை எல்லாம் புரியாது சொன்னா கேளு என்றார். நான் அவர் சொன்னதையே அவர் பக்கம் திருப்பினேன். ஏன் உங்க மனேஜருக்கு சின்ன வயசுதான் என்றால் அவர் மனைவிக்கும் என் வயசு தான் அவர் என்னை தவறாக நினைத்தால் நீங்க அவர் மனைவியை ப்ளாக் மெயில் பண்ணலாமே என்றதும் நவீன் முகத்தில் சிறிது நேரம் ஈ ஆடவில்லை. அதில் இருந்து எனக்கு ரோஷன் வார்த்தையில் உண்மை இருப்பதாகவே பட்டது. உடனே இதை பெரிது படுத்தாமல் ரோஷன் மூலம் இன்னும் அதிகமான விஷயங்களை சேகரிக்க முடிவு செய்தேன். அன்றும் கல்யாணத்திற்கு பிறகு முதல் முறையாக ரெண்டு நாட்கள் தொடர்ந்து எனக்கும் நவீனுக்கும் உடலுறவு இல்லாமல் கடந்தது.