வீட்டுக்காரர்(completed)
#8
கான்டீன் உள்ளே மனெஜர்க்குனு தனி பார்டிஷன் இருந்தது. அதன் பின்னே யாருமே இல்லை. நானும் மனேஜர் மட்டும் தான் என்ன வேணும் என்று கூட கேட்காமல் அவரே ரெண்டு பேருக்கும் ஆர்டர் செய்து விட்டு மீண்டும் என் பக்கத்தில் உட்கார்ந்தார். முதலில் எதிரே அமர்ந்தவர் இப்போ பக்கத்தில் உட்கார நான் என் நாற்காலியை சற்று தள்ளி கொண்டேன். அவர் ஆர்டர் செய்த ஐயிடம் வந்ததும் அவர் என்ன நித்தியா இவ்வளவு தூரம் எங்கேயாவது ஷாப்பிங் இல்ல ஔடிங்க் என்று கேட்க நான் வெகுளியாக நேற்று எனக்கும் அவருக்கும் ஒரு சின்ன சண்டை இன்னைக்கு காலையில் என்னிடம் பேசாமலே வந்து விட்டார் அது தான சண்டைக்கு சாரி கேட்கலாம்னு போன் செய்தேன். அவர் எடுக்கவே இல்லை சரி இன்னும் கோபமாக இருக்கிறார் என்று நேர வந்தேன். என்றேன்.மனேஜர் அப்படி ஒன்னும் வித்யாசம் இல்லை அவன் நர்மலாகதான் வேலை செய்கிறான் இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்து இருக்கே எனக்கும் உன்னோட தனியா பேசற வாய்ப்பு கிடைச்சு இருக்கு இப்போ சொல்ல போற விஷயத்தை நீ ரொம்ப ஜாக்கிரதையா கையாளனும் அவன் கொஞ்ச காலமா அதிகமா குடிக்க ஆரம்பிச்சு இருக்கான் அதனாலேயே அவனை பல பார்டிக்கு அழைப்பதே இல்லை. அது மட்டும் இல்ல கொஞ்ச நாளா அவன் டார்கெட் ரீச் செய்யலே அதனாலே அவன் மதிப்பீடு ரொம்பவும் குறைஞ்சு இருக்கு நீ தான் அவன் குடி பழக்கத்தை கொஞ்சம் மாற்றனும் புரியுதா என்றார்.




அக பிரெண்ட்ஸ் மத்தில் மட்டும் அவர் பேர் கேட்டு இல்ல அலுவலகத்திலும் கேட்ட பெயர் தான் இதை எப்படி சரி செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தேன். இப்போதைக்கு அவர் பிரெச்சனை ரோஷன் கிட்டே தர வேண்டிய பணம் அதை குடுத்து விட்டால் நவீன் கவலைகள் பாதிக்கு மேல் குறைந்து விடும் சரி இனிமே அதற்கு எப்படி பணம் திரட்டலாம்னு யோசிப்பது தான் என் முதல் வேலை என்று முடிவு செத்தேன். மனேஜர் கிட்டே நான் கிளம்பறேன் அவர் எப்போதும் போல வரட்டும் வீட்டிலே பேசிக்கறேனு சொல்லிட்டு கிளம்பினேன்.



நவீன் வருவதற்காக வாசலிலேயே காத்திருந்தேன். அவரும் தினமும் வரும் நேரத்திற்கு வந்தார். அவர் கூடவே உள்ளே சென்று அவர் அணிந்து இருந்த சூ மற்றும் உடைகளை கழட்டி மாற்று உடைகளை மாற்றி அவரை ஹாலில் உட்கார சொல்லி நான் சூடாக அவருக்கு காபி எடுத்து சென்றேன்.நான் செய்வதையெல்லாம் ஒரு பயம் கலந்த ஆச்சரியத்துடனே நவீன் பார்த்து கொண்டிருந்தார். காபி குடித்து முடிக்கும் வரை பேசாமல் அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தேன். காபி குடித்து முடித்து டம்ப்ளரை கீழே வைக்க அவர் முயன்ற போது நான் வாங்கி கொண்டேன். நவீன் அதற்கு மேல் அமைதி காக்க முடியாமல் என்ன நித்தி எல்லாமே புதுசா இருக்கு என்ன ஆச்சு நேத்து என்னடானா என் கூட பேசவேயில்லை. இப்போ இப்படி குழையரே ஒண்ணும் புரியலை என்றான். நான் நேராக விஷயத்திற்கு வந்தேன் நவீன் நீங்க ரோஷனுக்கு மொத்தம் எவ்வளவு பணம் தரனும் முழு தொகையும் சொல்லுங்க என்றேன். அவன் கணக்கு போட்டு ஆறு லட்சம் என்றான். நான் அது குடுத்து விட்டா இந்த வீடு நாம ரெண்ட் தராம எதனை நாள் தங்க முடியும் என்றதும் நவீன் நித்தி நான் சொன்னது பழைய பாக்கி இதே வீட்டில் தங்கனும்னா வருஷத்திற்கு 4 லட்சம் தரனும் என்றான். சரி நாம இந்த பழைய பாக்கியை குடுத்து விட்டு வேறு வீட்டிற்கு மாறிடுவோம் சரியா என்றதும் நவீன் மாடு மாதிரி தலை ஆட்டினான். இந்த பேச்சு பரிமாறலுக்கு பின் நவீன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி அன்று இரவு எங்கள் கட்டில் விளையாட்டு சிறப்பாகவே நடந்தது.மறு நாளில் இருந்து என் கவலையெல்லாம் எப்படி இந்த 6 லட்சம் புரட்டுவது என்று தான். சரி அண்ணனிடம் கேட்கலாம் என்று முடிவு செய்தேன்.


நவீன் வேலைக்கு கிளம்பிய பின் ரெட்னு முறை அண்ணனின் நம்பரை போட்டு பேசுவதற்கு முன்பே கட் செய்தேன். மனம் எனக்கு சப்போர்ட் செய்யவில்லை. ஒரு வழியாக மனசை திடப்படுத்தி கொண்டு அண்ணாவின் நம்பரை டையல் செய்தேன். உடனே அவன் எடுத்து சொல்லு பாப்பா எப்படி இருக்கே என்று கேட்க (அண்ணா எப்போவுமே என்னை பாப்பா என்று தான் அழைப்பான் ) நான் ஒண்ணும் இல்லை அண்ணா சும்மா தான் கூப்பிட்டேன் எப்படி இருக்கே என்று கேட்க அவன் நவீன் எப்படி இருக்கார் நல்லா இருக்கியா சந்தோஷமா இருக்கியா என்று கேட்க நான் இருக்கேன் அண்ணா ஒரு சின்ன பிரெச்சனை என்று ஆரம்பிக்க அவன் ஹே என்ன நவீன் ஏதாவது தகராறு செய்யறாரா நான் வரட்டுமா என்று கேட்க நான் ஐயோ அப்படியெல்லாம் இல்லை இப்போ இருக்கிற வீடு எனக்கு அவ்வளவா பிடிக்கவில்லை வேறு வீடு போகலாம்னு நினைக்கிறேன் அதுக்கு கொஞ்சம் பணம் தேவை என்று இழுத்தேன். அண்ணா உடனே என்ன சொல்லறே நித்யா இப்போ இருக்கிற வீட்டிற்கு மூன்று வருட லீஸ் பணத்தை அப்பா குடுத்து இருக்கறே இப்போ ஒரு வருஷத்தில் வீடு மாறினா அந்த பணம் வராதே யோசிச்சு செய் அப்புறம் இது பற்றி பேசலாம் நான் ஒரு வேலையா போய் கொண்டிருக்கிறேன்.




அடுத்த முயற்சியும் தோல்வி என்று தெரிய நான் மிகவும் மனம் உடைந்தேன். கண்டிப்பா ரோஷன் நவீனை நிர்பந்திப்பான் அதன் விளைவாக நவீன் இன்னும் அதிகமாக குடிச்சுட்டு வேலைக்கு போவதை தவிர்ப்பான் என்ன செய்யலாம் என்று மண்டையை போட்டு குழப்பினாலும் பலன் இல்லை. சரி கடைசி முயற்சி அப்பாவிடம் பேசலாம் என்று அப்பாவிடம் அதே விஷயத்தை சொல்ல அப்பா நித்தியா உனக்கு தெரியாதது இல்லை என் தகுதிக்கும் மீறி செலவு செய்து தான் கல்யாணம் செய்து குடுத்தோம். ஒண்ணு பண்ணு உனக்கு குடுத்த நகையை அடமானம் வைத்து பணம் புரட்ட பாரு என்று சொல்லி ஒரு ஒளி கீற்றை காட்டினார். 




நவீன் வீட்டிற்கு வந்ததும் நகை அடமானம் பற்றி பேச அவன் என்ன நித்தி நீ தானே எல்லா நகையும் இங்கே இருந்தா பத்திரமா இருக்காதுன்னு என் வீட்டிலே அம்மா கிட்டே குடுத்து வச்சு இருக்கே இப்போ எல்லா நகையும் கேட்டா அவங்க என்ன நினைப்பாங்க என்று மடக்கினான். இருவரும் படுத்து உறங்க ஆரம்பித்தோம். எனக்கு நினைப்பு முழுக்க ரோஷன் பிரெச்சனை எப்படி சால்வ் செய்வது என்று தான். இறுதியில் நானே நவீனுக்கு தெரியாமல் ரோஷன் கிட்டே பேசி கொஞ்சம் அவகாசம் கேட்கலாம் என்று முடிவு செய்தேன். திரும்பி பார்த்தால் நவீன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். நான் அவர் போனை எடுத்து ரோஷன் நம்பரை குறித்து கொண்டேன்.
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 13-02-2019, 05:35 PM



Users browsing this thread: 2 Guest(s)