வீட்டுக்காரர்(completed)
#7
வீட்டுக்காரர் - பகுதி - 2

மனசொர்வுடன் வீட்டு வேலையை செய்து முடிக்கும் போது நவீன் வந்தார். அவர் கொஞ்சம் இளைப்பாறியதும் அருகே அமர்ந்து நவீன் நேற்று ரோஷன் எதுக்கு வந்தார் ஏதாவது பிரெச்சனை இருந்தா சொல்லுங்க ரெண்டு பேரும் சேர்ந்து சால்வ் செய்ய பார்க்கலாம். நீங்க மட்டும் மனசிலே போட்டு குழப்பி அப்புறம் தினமும் குடிக்க ஆரம்பிச்சுடுவீங்க என்று நேரிடையாகவே சொல்ல நவீன் என்னை அவன் மடியில் சாய்த்து கொண்டு என்ன ஆச்சு நித்தி உனக்கு ஒரு நாள் குடித்து விட்டு வந்தேன் என்பதால் நான் குடிகாரன் என்றே முடிவு செய்து விட்டியா நேற்று ரோஷன் சும்மா பார்க்க வந்தான் என்று மீண்டும் அதையே சொல்ல ஆனா நவீன் அவர் என் கையை பிடித்து குலுக்கிய விதம் எனக்கு பிடிக்கவில்லை என்றதும் என் தலையில் லேசாக குட்டி ஹே செல்லம் இதெல்லாம் கோவையிலே புதுசா இருக்கலாம் இங்கே ஆணும் பெண்ணும் கட்டி பிடித்து தான் ஹலோவே சொல்லுவாங்க என்று ரோஷன் செய்கைக்கு காரணம் சொல்ல அப்போ நீங்க என்னையும் கட்டி பிடிச்சு ஹலோ சொல்லுனு சொல்லி இருக்கலாமே என்று மடக்கினேன்.



அதற்கு பதில் சொல்லாமல் பேசாமல் இருந்த நவீன் செல்லம் நீ இனிமே என் கூட பார்ட்டிக்கு வரணும் அப்போதான் அந்த பழக்க வழக்கம் உனக்கு புரியும் என்றதும் நான் ஏன் என்னையும் குடிக்க பழகனும்னு சொல்ல வறீங்களா என்று கேட்டதும் நவீன் அதெல்லாம் இல்லை என்று சொல்லுவான் என்று நான் எதிர்பார்க்க அவன் ஐயோ நீ மட்டும் கத்துக்கறேன்னு சொல்லு உனக்கு நான் வீட்டிலேயே பாடம் சொல்லி தரேன் அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து பார்ட்டிக்கு போக ஈசியா இருக்கும் என்றான். நான் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அவனுக்கு பாடம் சொல்லி தர நினைத்து சரி வாங்கி வாங்க நானும் ட்ரை பண்ணறேன்னு சும்மா சொன்னேன்.




அடுத்த நாள் வேளையில் இருந்து சீக்கிரமாகவே நவீன் வந்து விட்டார். வழக்கம் போல் சிறிது ஓய்வுக்கு பிறகு நான் இரவு உணவு ரெடி செய்து கொண்டிருக்கும் போது நவீன் என்னை பெட் ரூமில் இருந்து ரெண்டு மூன்று முறை கூப்பிட நான் சென்று பார்த்தேன். அங்கே படுக்கை மீது ஒரு மது பாட்டில் அப்புறம் ஒரு வறுத்த முந்திரி பருப்பு பக்கெட் எங்க அறையில் இருந்த ரெண்டு கண்ணாடி டம்பளர் எடுத்து வைத்து இருந்தார். நான் ஹே என்ன இதெல்லாம் நேற்று நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னா உடனே இப்படி செய்யறதா வேண்டாம் நவீன் முதலில் இதை தூக்கி வெளியே போடுங்க என்று சொல்லி விட்டு நான் அங்கிருந்து நகர்ந்தேன். எனக்கு சமையல் அறைக்குள் சென்ற போது அழுகை பொத்து கொண்டு வந்தது. அடக்கி கொண்டு வேலையை கவனிக்க நவீன் சமையல் அறைக்கு வந்து நித்தி வாங்கி வந்துட்டேன் ஒரே ஒரு சிப் பண்ணி பாரு உனக்கு பிடிக்கலைனா அப்போவே வெளியே போட்டு விடலாம் ப்ளீஸ் என்று சொல்ல நான் அவர் பக்கம் திரும்பாமலே முடியாதுன்னு தலையை மட்டும் ஆட்டினேன்.




அதற்கு பிறகு நவீன் பேசவில்லை சரி போய் விட்டார் என்று திரும்பி பார்க்கும் போது அவர் அங்கேயே நின்று கொண்டு இருக்க நான் பார்த்ததும் மீண்டும் நித்தி என் செல்லம் தானே எனக்காக ஒரு சிப் ப்ளீஸ் என்று சொல்ல நான் அவரை கோபமாக முறைத்து சரி நான் ஒரு சிப் எடுக்கணும்னா உங்க ப்ரெண்ட் நேத்து வந்தாரே ரோஷன் அவரை கூப்பிடுங்க மூணு பேரும் சேர்ந்து குடிக்கலாம் என்று சொல்ல அது நவீனுக்கு ரோஷம் உண்டு பண்ணி விட்டு விடுவார் என்று நான் நினைக்க அவர் சென்று தன்னுடைய மொபைலை எடுத்து வந்து அதில் பேசினார் என் காதில் விழுந்த விஷயம் ரோஷன் நித்யா நீயும் வந்து கலந்துகிட்டா தான் குடிப்பேன்னு சொல்லறா உன்னாலே வர முடியுமா என்று நவீன் பேச அந்த பக்கம் என்ன சொன்னான் என்று தெரியவில்லை நவீன் சரி இன்னைக்கு வேண்டாம் வரும் சனிகிழமை பார்ட்டி வச்சுக்கலாம் தேங்க்ஸ் டா என்று நிறுத்த நான் அவரை தள்ளி விட்டு படுக்கை அறைக்கு சென்று கதவை சாத்தி படுக்கையில் விழுந்தேன்.

மறுநாள் கூட நவீன் வேலைக்கு கிளம்பும் வரை நான் அறையை விட்டு வெளியே வரவில்லை. அவர் கிளம்பிவிட்டார் என்று தெரிந்து வெளியே வந்தேன். டைனிங் டேபிள் மேலே ஒரு துண்டு சீட்டு இருந்தது அதில் நித்தி உனக்கு இஷ்டம் இல்லாத எதையும் நான் செய்ய மாட்டேன் நீயே சொன்னியெனுதான் நான் ரோஷன் கிட்டே பேசினேன். பிறகு தான் புரிந்து கொண்டேன் நீ அதை கோபத்தில் சொல்லி இருக்கிறாய் என்று உடனே அவனுக்கு போன் செய்து நான் ஜோக் அடித்தேன்னு சொல்லிவிட்டேன். எதுவுமே உனக்கு பிறகு தான் எனக்கு ஐ லவ் யு செல்லம் என்று முடிந்து இருந்தது அந்த கடிதம். அதை படிக்கும் போது நான் தான் கொஞ்சம் அதிகப்ரெசங்கி தனமாக பேசி நவீனை குழப்பி விட்டேனோ எல்லாம் என் தப்பு தான் என்று உணர்ந்து உடனே போன் எடுத்து நவீனை அழைத்தேன். நான்கு ஐந்து முறை முயற்சி செய்தும் எடுக்கவில்லை அவ்வளவு கோபமாக இருப்பாரா சரை நேரே போகலாம்னு முடிவு செய்து அவருக்கு ரொம்ப பிடிச்ச டிரஸ் அவரே கடைக்கு போய் என் பிறந்த நாளுக்கு வங்கி குடுத்த டிரஸ் எடுத்து மாற்றிக்கொண்டு அவர் அலுவலகத்திற்கு சென்றேன். வாசலில் செக்யுரிட்டி யாரை பார்க்கணும் பெர்மிஷன் இருக்கா என்றெல்லாம் கேள்விகள் கேட்க நான் நவீன் மனேஜர் நம்பரை போட்டு நான் அலுவலகத்திற்கு வந்து இருப்பதை சொல்ல அவர் நித்தியா அவன் ஒரு முக்கிய டிஸ்கஷன்ல இருக்கான் எப்படியும் அரை மணி நேரம் ஆகும் நான் செக்குரிட்டி கிட்டே சொல்லி உன்னை கபடேரியா அழைத்து போக சொல்கிறேன் நானும் வரேன் பயம் வேண்டாம் என்க்ஸ் என்றார் நானும் அவர் சொன்ன படி கான்டீன் அருகே செல்லும் போது நவீனுடைய அண்ணன் போல இருந்த ஒருவர் என்னை பார்த்து ஹலோ நித்தியா என்று கை அசைக்க அவர் தான் மனேஜர் என்று புரிந்து கொண்டு நானும் ஹலோ என்று கை அசைத்தேன்
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 13-02-2019, 05:34 PM



Users browsing this thread: 3 Guest(s)