13-03-2020, 10:04 AM
அவள் ஸ்பரிசம் என்னை ஆசுவாசப்படுத்த அவளிடமிருந்த நெடி ஒரு வித புளிப்பு சுவையில் மூழ்கடித்தது. கள் உண்டால் வரும் போதையில் ஏற்படும் களிப்புடன் வரும் புளிப்பு சுவை அவள் இறுக்கத்தில் என்னைத்தாக்க நானும் அந்த போதையில் மயங்கிக்கிடந்தேன்.
கண்களை மூடி களித்திருக்க காதலோ காமமோ ஒரு வித சாந்தமான நிலையை தருமே அந்த பிணக்கு இல்லா பேரின்பம் ஒவ்வொரு மனித வாழ்வின் இன்ப உச்சங்கள்...
"ஏங்க...ஏங்க..." என புருஷனை அழைப்பது போல என்னை எழுப்பினாள்.
நான் மீள முடியாத இன்ப குகைக்குள் என்னை ஆட்படுத்தி விழிகளை அதனோட்டத்தில் விட்டு கிறங்கிக்கிடந்தேன்.
தூக்கம் என்பது மனித உணர்வுகளை 'ஆப்' செய்யும் ஒரு ஆப்.
ஒவ்வொருவரும் குழந்தையாய் மாறி சலனமற்று உலவும் சங்கடமில்லா தருணங்கள்...தூக்கத்தில் புன்னகைத்து முருவலிடும் மகவாய் நான், மழலையை கையிலேந்தி மாட்சிமையை தாலாட்டும் தாய்மையாய் அவள்.