11-03-2020, 11:34 AM
(This post was last modified: 11-03-2020, 11:35 AM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
மேல்மாடியில்….,
மேலே சென்ற அருண் அறையை சாத்திவிட்டு திரும்ப கதவை தள்ளி கொண்டு உள்ளே நுழைந்தாள் ஹாசினி….
‘ஏய்…… நீ இங்க என்ன பண்ணுர……’ என்றான்
‘இது என் ரூம் நான் வரேன்……..’
‘என்ன..???’
‘ஆமா…. நீ இங்க வரதுக்கு முன்ன இது என்னோட பெட் ரூம்….. பத்தாததுக்கு இப்போ இது என்னோட ஹப்பி ரூம் வேற…’ என அருணை கட்டி கொண்டாள்
‘ஏய்…. தள்ளிப்போ…..’ என்றான் அவளை விளக்கியவாறு
‘ஏன்…. உனக்கு பிடிக்கலையா???’ என்றாள் சோகமாஹ
‘அப்டி இல்லமா……. யாராச்சும் பாத்தா என்னாகும் அதுவும் இல்லாம நாம இன்னும் கல்யாணம் கூட பண்ணிக்கல…. So, யாராச்சும் பாத்தா அசிங்கமாகிடும் மா…’
‘உனக்கு யாராச்சும் பாத்திடுவாங்களோங்குர பயம் அப்டிதான…..’
வேகமாய் போய் அறையின் கதவை பூட்டி வந்தாள் ஹாசினி… வந்த வேகத்திலே அருணின் இதழ்களை கவ்வி கொண்டான்…. அருணிற்கு ஹாசினியை ரொம்ப லவ் பண்ண ஆசையே தவிர அவளுடன் கல்யாணத்திற்கு முன்னமே எல்லை மீற ஆசையில்லை இருப்பினும் அவளுக்காக அந்த முத்தங்களை ஏற்று கொண்டான்…. (பின்ன காதலி கொடுக்கும் முத்தங்கள் காதலனுக்கு பிடிக்காதா என்ன???)
முதலில் மூர்க்கமாக முத்தமிட்டவளின் வேகம் தாருமாறாக இருக்க 1 நிமிடத்திலெ தளர்ந்தாள் அந்த காதலில் மூழ்கிய நங்கை…. அவள் முத்தம் கொடுத்த விதமெ இது தான் அவளுக்கு முதல்முறை என்பதை விளக்கியது…. பின் அவளை விளக்கினான் அருண்..
‘ஏய்……..’
‘ம்ம்ம்…….’ மீண்டும் அவனை கட்டி கொண்டு சினுங்கினாள் அந்த மாது
‘என்னாச்சி மா…..’ என்றான் அவள் தலைமுடியை வாங்ஜையாய் கோதி விட்டபடி
‘ஏன்னே தெரியல டா……. எனக்கு உன் கூட இப்படியே இருக்கனும் போள இருக்கு……’
‘,……………’
‘இதுக்கு முன்ன எப்பயும் இப்படி இருந்ததில்ல…. எந்த ஆம்பளைய பாத்தாலும் 10 அடி தள்ளி போயிடுவேன், நான் பேசுரது கூட என்னோட க்ளோஸ் ரிலேஸன்&க்ளாஸ் பாய்ஸ் கூட தான்…. ஒருவேளை அவங்க பார்வைல எதாச்சும் வித்தியாசம் தெரிஜா கூட அவங்கள விட்டு தள்ளி போயிடுவேன்…..’
‘……………’
‘ஆனா உன்கிட்ட மட்டும் எப்டினு தெரியலடா…. நான் உன்ன இந்த வீட்டுல முதல் நாள் பாத்ததுல இருந்தே என்ன முழுசா பரிகொடுத்துட்டேன்….’
‘…………’ இப்போது அரூண் அவளை கட்டி கோண்டான்
‘ஆனா நீ அப்போ கோவமா வெளில போயிற்றுந்த… அதிர்ல வந்த யாரையும் பாக்காம போன… அப்போ உன் முகத்துல இருந்த கோவம் கூட எனக்கு புடிச்சிது,….’
‘ம்ம்ம்….. அப்ரம்…..’
‘அந்த ஃபீல் எப்பயும் என்கிட்ட கொரையல டா….. அதனால தான் நான் உன்ன ப்ரப்போஸ் பண்ண உடனே நானும் ஏதும் கேக்காம உன்ன கட்டி பிடிச்சிட்டேன்… ’ என்றாள்
‘அதான் இப்போ நான் உனக்குனு முடிவாயிடுச்சே!!! So….’
‘So….’ என அருண் முகத்தை பார்த்தாள்
‘கொஞ்சம் ஃபீலிங்க்ஸ கட்டுபடுத்திகலாம்ல மா…….’
‘போடா என்னால முடியாது……’ என சினுங்கி கொண்டே தன் மார்பை அவன் மார்போடு அழுத்தி கொண்டாள் ஹாசினி
‘ஏய்…..’
‘ம்ம்…..’
‘இங்க பாரு….’
‘போடா என்னால உன் கண்ன பாக்க முடியல………’
‘இங்க பாரு டி..’ என அவள் முகம் உயர்த்தி கண்ணோடு கண் பார்த்தனர்
‘ம்ம்ம்……..’
‘நீ உனக்குள்ள உண்டானதா சொல்லுர அத்தன ஃபீலிங்க்ஸும் உன்ன பாக்கும் போது எங்க்குள்ளயும் உண்டாச்சி……..’
‘அப்றம் என்னடா……..’
‘ஆனா…..’
‘ஆனா என்னடா???’ என அவனை இன்னும் கட்டி பிடித்து நெரித்தாள்
‘எனக்கு உன்ன ரொம்ப லவ் பண்ண ஆசை டி…’
‘தாராளமா பண்ணிக்கோடா……..’ என இன்னும் இறுக்கத்தை கூட்டினாள்
‘ஆனா நமக்குள்ள இது வேணாம் டி….’
‘எது???’ என் புரியாமல் அவன் முகம் பார்த்தாள்
‘இதான் டி… இந்த ஹக்கிங்க், கிஸ்ஸிங்க்……’
‘ஏன்???’
‘இதெல்லாம் தான் காதலுக்கு முக்கியமா??? இதெல்லாம் இல்லாத காதல் தான் டி எனக்கு உன் கிட்ட இருந்து வேணும்… ’
‘ஏய்….. இதெல்லாம் எனக்கு கஷ்ட்டத்த கொடுக்குதுனு நெனைச்சியா… இல்லடா நான் என் மனசார தான் டா பண்ணுரேன்……’ என்றாள் அவன் முகம் பார்த்து
‘நான் அப்டி சொல்லலடி….. இது உடம்பு சார்ந்ததா இருக்குடி…. லவ் பண்ணும் போதே இதெல்லாம் பண்ணிட்டோம்னா நம்மலோட After Marriage Life எந்த ஒரு சுவாரசியமும் இல்லாம Boring ஆயிடும் மா……….’
‘……………..’
‘உனக்கு புரியுதாமா……..’ என குழப்பத்திலிருக்கும் அவள் முகத்தை கைகளில் ஏந்தி அதில் படர்ந்திருக்கும் முடி கற்றையை காதோரம் விளக்கி விட்டு கேட்டான்
‘நீ சொல்லுரதும் சரி தான்….. இருந்தாலும் உன்ன பாக்கும் போது………’
‘பாக்கும் போது…….’
‘எனக்குள்ள என்னென்னமோ பண்ணுது அருண்…..’
‘இது ஒன்னும் இல்ல மா எல்லாம் ஹார்மோன் செய்ர வேலை தான்….’
‘………….’
‘சரி…… உனக்காக ஒன்னு பண்னலாம்…’
‘என்ன???’
‘Hugging மட்டும் Ok-வா??’
‘ம்ம்……..’என முன்பை விட இன்னும் இருக்கத்தை அதிகரித்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்
‘சரி……. ஒன்னு சொன்னா கோச்சிக்கமாட்டியே???’
‘ம்ஹும்……’
‘உடம்பு ரொம்ப கசகசனு இருக்கு போய் குளிச்சிட்டு வந்திடவா???’
‘ச்சீ… போடா….. Romanace பண்ணுர நேரத்துல குளிக்க போரேங்**… உன்னெல்லாம்….’ என தலையில் செல்லமாய் தட்டினாள்
‘நீ இப்போ கீழ போவியாம்…. நான் Refresh ஆவேனாம்…..’
‘ம்ம்ம்…… நான் வேனா ஹெல்ப் பண்ணவா???’
‘கல்யாணத்துக்கப்றம் குளிப்பாட்டுரதென்ன ட்ரஸ் கூட மாட்டி விடு இப்போ என்ன குளிக்க விடு….’ என அவளை விட்டு விலக
‘சரி…. இப்போ நான் போய் உனக்காக ஸ்பெஷலா சமைக்குரேன்….’ என்றாள்
‘தேங்க்ஸ் செல்லம்….’
என கடைசியாக ஒரு hug செய்து விட்டு ஹாசினி கீழே செல்ல, அங்கே இருந்த அனைவரும் அவளை பார்த்து விஷமமாய் சிரிக்க அவள் நேரே அருணிற்கு சமைக்க சென்றாள்….. ஹாசினி அருண் அறையிலிருந்து வருவதை பார்த்து வாசுஹி-க்கு சற்று பொறாமையாய் இருந்தது காரணம் அருண் வாசுஹி-யை ஏற்கனவே காதலித்தது தான்…. அவள் சட்டென தன் மனதை மற்ற எண்ணி தனதி Fiancy-க்கு call செய்து கதைக்கலானாள்….
அருண் Refresh ஆகி வர டின்னர் ரெடியாய் இருந்தது…. அனைவரும் உண்டனர்…. அருணிற்கு மட்டும் ஹாசினி ஆசையாசையாய் தான் சமைத்ததை பரிமாறினாள்…. அவனும் உண்டு அவளுடன் தனிமையில் கதைத்து விட்டு தூங்க சென்றான்…….