Misc. Erotica சுட்ட கதை -
#8
சாப்பிட்டு முடித்ததும், ரம்யா மேடம் உட்கார்ந்தபடியே தூங்க ஆரம்பித்துவிட்டார்கள். என்னுடைய இரு நண்பர்களும், என்னை மற்ற நண்பர்கள் இருந்த கம்பார்ட்மெண்டிற்கு அழைத்தார்கள். அவர்கள் எதுக்காக அழைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். ரகசியமாக வாங்கி வைத்திருந்த பீரை அடிக்கத்தான். ஷ்ரேயாவின் அழகில் மயங்கிக்கிடந்த எனக்கு, பீர் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. அதுவுமில்லாமல், வாரம் ஒரு முறை மட்டுமே பீர் அடிப்பது என்று மிகவும் கட்டுப்பாடுடன் இருந்தேன். அதனால், நண்பர்களிடம், ‘எனக்கு தலை வலிப்பதுபோல் இருக்கிறது.. நீங்கள் enjoy பண்ணுங்கள்’ என்று சொல்லி அனுப்பிவிட்டேன். பிறகு, பாத்ரூம் சென்று, brush பண்ணினேன். ஷார்ட்ஸ் , பனியனுக்கு மாறினேன். நான் மீண்டும் கம்பார்ட்மெண்டிற்குள் நுழைந்தபோது, ஷ்ரேயா என்னை உற்றுப் பார்த்து புன்னகைத்தாள்.

அவள் கண்கள் என் கட்டுமஸ்தான புஜத்திலும், மார்பிலும் ஓடி நகர்ந்தது. நான் இருக்கையில் அமர்ந்து, ஒரு நாவலை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

எட்டு மணி இருக்கும். ஷ்ரேயா என்னிடம், ‘சரவணன், can you please do me a favour?’ என்று கேட்டாள்.

‘ofcourse..please feel free to ask..’ என்றேன்.

‘என்னுடைய பாட்டிக்கு கால்வலி இருக்கு. ஒன்னோட lower birth-ஐ கொடுக்கமுடியுமா?’ என்று கேட்டாள்.

‘oh..sure..’ என்று சொல்லிவிட்டு, middle birth-இல் ஏறி படுத்தேன். நாவலை விட்ட இடத்திலிருந்து படிக்கத்தொடங்கினேன்.

ஷ்ரேயா, பாட்டியை என் கீழிருந்த lower birth-இல் படுக்கவைத்து உதவினாள். பாட்டி சன்னல் பக்கமாக தலை வைத்து, வசதியாக படுத்துகொண்டார்கள். பிறகு ஷ்ரேயா, ரம்யா மேடத்தை எழுப்பி, எனக்கு எதிரேயிருந்த middle birth-இல் படுக்கச் சொன்னாள். ரம்யா மேடம், அரைகுறைத் தூக்கத்திலேயே எழுந்து, middle birth-இல் ஏறி, விட்ட தூக்கத்தை தொடர்ந்தார்கள். ஷ்ரேயா, பாட்டிக்கு எதிரேயிருந்த lower birth-இல், சன்னலின் பக்கமாக தலைவைத்துப் படுத்துக்கொண்டு, ஒரு ஆங்கில நாவலை எடுத்து படிக்கத்தொடங்கினாள்.


ஒன்பது மணியளவில், ரயிலில் பயனம் செய்தவர்களின் ஆரவாரம் முழுவதும் அடங்கி, ரயில் ஓடும் ‘தடக்..தடக்’ என்ற சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. ஷ்ரேயா மெலிதாக இருமும் குரல் கேட்டவுடன், தலையைத் திருப்பி ஷ்ரேயாவைப் பார்த்தேன். அவள் இடது கையை தலைக்குமேல் வைத்து, வலது கையில் நாவலைப் பிடித்தபடி, மல்லாந்து படுத்திருந்தாள். ஜாக்கெட்டினுள் அடைபட்டிருந்த அவளது மார்பகங்கள், ரயிலின் அசைவிக்கேற்ப, மெல்லக் குலுங்கியபடி இருந்தன. வலது காலை மடக்கி சேலையை மெல்ல உயர்த்தினாள். உடனே, அவளது கெண்டைக்காலும், முழங்காலும் பளிச்சென்று வெளியில் தெரிந்தன. நான் பார்ப்பது உணர்ந்ததும், என்னைப்பார்த்து குறும்பாக புன்னகைத்துவிட்டு, மீண்டும் நாவலில் கண்களைப் பதித்தாள். எனக்கு, ‘வேண்டுமென்றே என்னை உணர்ச்சியேற்றுகிறாளா? அல்லது இயல்பாக நடந்து கொள்கிறாளா?’ என்று குழப்பமாக இருந்தது. கவனத்தை மீண்டும் நாவலில் செலுத்த ஆரம்பித்தேன்.
பத்து மணி இருக்கும். ஷ்ரேயாவின் பாட்டியும், ரம்யா மேடமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். ஷ்ரேயா மீண்டும் மெதுவாக இருமும் சத்தம் கேட்கவே, மீண்டும் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தேன்.

‘சரவணன், நேரமாகுது…லைட்டை அணைச்சுடலாமா?’ என்று கேட்டாள்.
’sure’, என்று சொல்லியபடியே எழுந்து light-ஐ off பண்ணினேன்.
‘ஒன்னோட மற்ற friends திரும்ப வருவாங்களா?’ என்று கிசுகிசுப்பாக கேட்டாள்.

‘doubt-தான்…ஏன்?’ என்று கேட்டபடியே என் birth-இன் மீது ஏறி படுத்தேன்.
‘ஒண்ணுமில்ல…சும்மா…தான் கேட்டேன்…’ என்று இழுத்தபடி பதில் சொன்னாள்.

சில நிமிடங்களில், ரயில் பெட்டியினுள் இருந்த இருள் ஓரளவு கண்களுக்கு பழகிவிட்டது. சன்னல் வழியே வீசிய நிலவின் ஒளியில் ஷ்ரேயாவின் உடல் வளைவுகள் அழகாக தெரிந்தன. அதைப்பார்த்ததும், உடலில் சூடு ஏறியது. ‘எதற்காக friends திரும்ப வருவார்களா? என்று கேட்டாள். ஒருவேளை எனக்கு ஜாடையாக அழைப்பு விடுகிறாளோ?’ என்று விடை தெரியாத கேள்வி என் மனதைப் போட்டு பிராண்டியது. ‘Try பண்ணிப் பார்த்துவிட்டால்தான் என்ன?’ என்று காமம் நிறைந்த மனம் தைரியம் சொன்னது. ‘அவள் சாதாரணமாக கேட்டதை தவறாகப் புரிந்துகொண்டு, try பண்ணாதே. அவள் கத்தி மானத்தை வாங்கி விட்டால் அசிங்கமாயிடும்?’ என்று இன்னொரு மனம் பயமுறுத்தியது. பத்தரை மணிவரை குழப்பமான மனதுடன், புரண்டு புரண்டு படுத்தபடியே இருந்தேன். முடிவில், பயத்தை காமம் வென்றது.
Like Reply


Messages In This Thread
சுட்ட கதை - - by johnypowas - 07-02-2019, 01:22 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 07-02-2019, 01:22 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 07-02-2019, 01:23 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 07-02-2019, 01:40 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 09-02-2019, 12:09 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 13-02-2019, 12:26 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 13-02-2019, 12:31 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 13-02-2019, 12:32 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 13-02-2019, 12:34 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 13-02-2019, 12:52 PM
RE: சுட்ட கதை - - by Renjith - 13-02-2019, 01:01 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 18-02-2019, 10:07 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 21-02-2019, 10:12 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 21-02-2019, 10:42 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 21-02-2019, 10:41 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 21-02-2019, 10:43 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 21-02-2019, 10:44 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 21-02-2019, 10:45 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 21-02-2019, 10:46 AM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 21-02-2019, 10:54 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 25-02-2019, 06:02 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 25-02-2019, 06:06 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 25-02-2019, 06:07 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 25-02-2019, 06:09 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 25-02-2019, 06:50 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 28-02-2019, 01:02 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 28-02-2019, 01:02 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 28-02-2019, 01:03 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 28-02-2019, 01:05 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 28-02-2019, 01:23 PM
RE: சுட்ட கதை - - by Renjith - 28-02-2019, 03:19 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 28-02-2019, 06:59 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 28-02-2019, 07:03 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 28-02-2019, 07:04 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 28-02-2019, 07:41 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 01-03-2019, 10:02 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 01-03-2019, 10:04 AM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 01-03-2019, 10:10 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 01-03-2019, 10:12 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 01-03-2019, 10:41 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 01-03-2019, 10:42 AM
RE: சுட்ட கதை - - by Renjith - 01-03-2019, 02:47 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 01-03-2019, 06:45 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 09:50 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 10:05 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 10:06 AM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 02-03-2019, 10:22 AM
RE: சுட்ட கதை - - by Renjith - 02-03-2019, 11:40 AM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 12:20 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 12:21 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 12:22 PM
RE: சுட்ட கதை - - by Deepakpuma - 02-03-2019, 01:41 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 07:51 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 07:52 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 07:53 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 07:54 PM
RE: சுட்ட கதை - - by johnypowas - 02-03-2019, 07:55 PM
RE: சுட்ட கதை - - by Renjith - 05-03-2019, 03:46 PM



Users browsing this thread: 5 Guest(s)