13-02-2019, 12:31 PM
ஷ்ரேயா முகம் கழுவி, தலை வாரி,இலேசாக பவுடர் போட்டு, மல்லிகைப்பூ வைத்து வந்தாள். அவள் வந்ததும், ரம்யா மேடம் பாத்ரூமிற்கு சென்றார்கள். ஷ்ரேயா பார்ப்பதற்கு தேவதை போல் இருந்தாள். நான் என்னையே மறந்து அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தேன்.
‘என்னாச்சு சரவணன்…என்கிட்ட ஏதாவது வித்தியாசமா தெரியுதா?’ என்று ஷ்ரேயா என்னிடம் கேட்டாள்.
‘You look perfect and beautiful…’ என்று சொன்னேன்.
சொல்லிமுடித்தபிறகுதான், ‘நானா அப்படி சொன்னேன்! எனக்கு எங்கிருந்து அ
னக்கு எங்கிருந்து அவ்வளவு தைரியம் வந்தது?’ என்று ஆச்சரியமாக இருந்தது.
என்னுடைய நண்பர்கள், ‘இங்கே பாருடா…கொக்கி போடுறான்…’ என்பது போல் என்னை கிண்டலாக பார்த்தனர்.
‘Thank you சரவணன்…இதை என் husband சொல்லி கேட்டிருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன்’ என்று அவள் சொல்லியபோது, அவள் முகத்தில் இனம்புரியாத ஒரு சோகம் பரவி மறைந்தது.
‘ஏன் உங்கள் husband உங்களை சந்தோஷமாக வச்சிருக்கலயா?’ என்ற கேள்வி வாய் வரை வந்துவிட்டது. அதற்குள் ரம்யா மேடம் வந்துவிடவே, ஷ்ரேயாவிடம் என்ன பேசுவது என்று தெரியாமல், சன்னலின் வழியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.
இரவு ஏழு மணியானது. அனைவரும் அவரவர்கள் கொண்டு வந்திருந்த உணவினை share பண்ணி சாப்பிட ஆரம்பித்தோம். ஷ்ரேயா சப்பாத்தியும், சப்ஜியும் கொடுத்தாள். மிகவும் நன்றாக இருந்தது. ‘இப்படிபட்ட அழகான, சூப்பராக சமைக்கத் தெரிந்த மனைவியை எப்படித்தான் அவள் கணவன் கண்டுகொள்ளாமல் இருக்கிறானோ?’ என்று ஆச்சரியமாக இருந்தது. நான், முந்தைய ஸ்டேசனில் வாங்கி வைத்திருந்த coke பாட்டிலில் இருந்து coke ஊற்றி, அனைவருக்கும் கொடுத்தேன்.